When India grows, the world grows, when India reforms, the world transforms: PM Modi
September 25th, 06:31 pm
Prime Minister Narendra Modi addressed the 76th session of the United Nations General Assembly. In his remarks, PM Modi focused on global challenges posed by Covid-19 pandemic, terrorism and climate change. He highlighted the role played by India at the global stage in fighting the pandemic and invited the world to make vaccines in India.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் மோடியின் உரை
September 25th, 06:30 pm
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது கருத்துக்களில், கோவிட் -19 தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் உலகளாவிய சவால்கள் குறித்து கவனம் செலுத்தினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய நிலையில் இந்தியா ஆற்றிய பங்கை அவர் எடுத்துரைத்தார் மற்றும் இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்க உலகை அழைத்தார்.Science-based, rational and progressive thinking the basis of development: PM Modi at UNGA
September 25th, 06:14 pm
Prime Minister Narendra Modi addressed the 76th Session of United Nations General Assembly. In his remarks, PM Modi said, “Today, the world is facing an increased threat of regressive thinking and extremism. In such a situation, the entire world must make science-based, rational and progressive thinking the basis for development. In order to strengthen a science-based approach, India is promoting experience-based learning.”Come, Make Vaccines in India: PM Modi at UNGA
September 25th, 06:02 pm
Addressing the UNGA, Prime Minister Modi said India, which lives on the principle of ‘Sewa Parmo Dharma’, is dedicated to vaccination development and manufacturing despite limited resources.When India reforms, the world transforms, says PM Modi
September 25th, 05:50 pm
Addressing the United Nations General Assembly, PM Modi spoke at length on how Indians have been contributing for progress and development across the world. He said, “Today, every sixth person in the world is an Indian. When Indians progress, the development of the world also gets a boost. When India grows, the world grows. When India reforms, the world transforms.”“Yes, Democracy Can Deliver. Yes, Democracy Has Delivered.”
September 25th, 05:22 pm
Addressing the United Nations General Assembly, Prime Minister Narendra Modi, mentioned about the strength of India’s democracy. He said that India has the distinction of being named as the ‘Mother of Democracy’.பிரதமர் வாஷிங்டன் டி.சி சென்றடைந்ததை குறித்த பத்திரிக்கை செய்தி
September 23rd, 05:44 am
அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாஷிங்டன் டி.சி. சென்றடைந்தார் (உள்நாட்டு நேரப்படி செப்டம்பர் 22, 2021).ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா சாஹித் பிரதமரை சந்தித்தார்
July 23rd, 06:37 pm
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் மேன்மைமிகு அப்துல்லா சாஹித் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.பாலைவனமாதல், நில சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐ.நா உயர்மட்ட கூட்டத்தில் பிரதமரின் சிறப்புரை
June 14th, 07:36 pm
அனைத்து உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான முக்கிய அடிப்படை கட்டமைப்பாக நிலம் விளங்குகிறது. சோகம் என்னவென்றால், இன்றைக்கு உலகின் மூன்றில் இரண்டு பங்கை நில சீர்கேடு பாதிக்கிறது. இதை நாம் தடுக்காமல் விட்டோமானால், நமது சமுதாயங்கள், பொருளாதாரங்கள், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தரத்தின் அடிப்படைகளையே இது தகர்த்து விடும். எனவே, நிலம் மற்றும் அதன் வளங்கள் மீது கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். அதிகளவிலான பணிகள் நம்முன் உள்ளன. ஆனால் நம்மால் அவற்றை செய்ய முடியும். நாம் இணைந்து அதை செய்ய முடியும்.ஐ.நா. ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
June 14th, 07:32 pm
ஐ.நா. - ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14-வது அமர்வின் தலைவர் என்ற முறையில், பிரதமர் இந்த அமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்.ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 26th, 06:47 pm
பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்
September 26th, 06:40 pm
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மாண்புமிகு சார்லஸ் மைக்கேல் இடையே தொலைபேசி உரையாடல்
December 20th, 09:36 pm
ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைவர் மாண்புமிகு சார்லஸ் மைக்கேலிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.EAM Sushma Swaraj's strong pitch for the world to unite against terror
September 26th, 11:59 pm
EAM Sushma Swaraj delivered a strong and articulate address at the United Nations General Assembly. She spoke about several global issues ranging from world peace, prosperity, SDGs among others. She made a strong pitch for the world to unite against terror and isolate those nations supporting terrorism. She also spoke about the human rights violations in Baluchistan. The Prime Minister applauded her speech.