குஜராத்தில் மா உமியா கோவில் மேம்பாட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் வழங்கிய உரையின் மொழியாக்கம்
December 13th, 06:49 pm
நான் நேரடியாக வருகை தருவதாக இருந்தது. நான் நேரடியாக வர முடிந்திருந்தால், உங்கள் அனைவரையும் சந்தித்திருக்கலாம். இருப்பினும், நேரமின்மையாலும், தொழில்நுட்பத்தின் உதவியாலும், இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. எனது பார்வையில், இந்த பணி பன்முக முக்கியத்துவம் வாய்ந்தது - ப்ருஹத் சேவா மந்திர் திட்டம், இது அனைவரின் முயற்சியால் செய்யப்படுகிறது.குஜராத்தின் மா உமியா கோயில் வளாக வளர்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் உரையாற்றினார்
December 13th, 04:47 pm
குஜராத்தில் உமியா மாதா கோயில் வளாகத்தை உள்ளடக்கிய மா உமியா ‘தாம்’ வளர்ச்சித் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.