குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 16th, 04:57 pm
மகா மண்டலேஸ்வர் கங்கேஸ்வரி தேவி அவர்களே, ராம கதை நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் துறவிகளே, கல்வியாளர்களே, பக்தர்களே. உங்கள் அனைவருக்கும் வணக்கம். மங்களகரமான அனுமன் ஜெயந்தியையொட்டி நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான அனுமன் சிலை திறந்துவைக்கப்படுவது நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களையும், அனுமன் பக்தர்களையும் பெருமகிழ்ச்சியடைய வைத்துள்ளது.குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
April 16th, 11:18 am
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர ஆஞ்சநேயரின் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மகாமண்டலேஷ்வர் மா கங்கேஸ்வரி தேவி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Centres of faith play a major role in spreading social consciousness: PM Modi
April 10th, 01:01 pm
On the occasion of Ram Navami, PM Modi addressed the 14th Foundation Day celebration at Umiya Mata Temple at Gathila, Junagadh in Gujarat. He expressed happiness that apart from being important place of spiritual and pine importance, Umiya Mata Temple at Gathila has become a place of social consciousness and tourism.ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்
April 10th, 01:00 pm
ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலில் 14-வது நிறுவன தின விழாவில் காணொளி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பிரதமர் மோடி, ஹரித்வாரில் உமிய தாம் ஆசிரமத்தை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.
October 05th, 10:01 am
உமிய தாம் ஆசிரமத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இது ஹரித்வாருக்குவரும் யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மா உமியா பக்தர்கள் மேற்கொண்ட பணிகளை பாராட்டிய அவர், இது பல்வேறு மக்களுக்கு உதவி புரிந்துள்ளது என தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்து பக்தர்களும் தூய்மையாளர்களாக மாற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.