பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

August 25th, 12:12 am

ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

"பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"

August 24th, 02:38 pm

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உகாண்டாவுடனான நட்புறவு அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

April 12th, 07:27 pm

இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியால் நிதியுதவி செய்யப்பட்டு, சோலார் மின்சக்தி மூலம் உகாண்டாவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் பற்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கரின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

Telephone Conversation between PM and President of the Republic of Uganda

April 09th, 06:30 pm

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E. President Yoweri Kaguta Museveni of the Republic of Uganda.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்

July 27th, 02:35 pm

பிரிக்ஸ் மாநாட்டின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியால் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதன் பலன்களைப் பெறச் செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவிலான டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதனால் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தியா – ஆப்பிரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் மோடி கூறுகிறார்

பிரதமரின் உகாண்டா அரசு முறைப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-உகாண்டா கூட்டறிக்கை

July 25th, 06:54 pm

உகாண்டா குடியரசின் அதிபர் மாண்புமிகு யோவேரி காகுடா முசவேணி அழைப்பின் பேரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உகாண்டாவில் 2018 ஜூலை 24,25 தேதிகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் மத்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள், வர்த்தகர்கள் கொண்ட உயர்நிலைக் குழு சென்றிருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் உகாண்டாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை

July 25th, 01:00 pm

உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு. பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும் விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது. இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.

இந்தியா-உகாண்டா வர்த்தக அமைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

July 25th, 12:41 pm

இந்தியா-உகாண்டா வர்த்தக அமைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது மற்றும் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்

ஆப்பிரிக்காவின் வளர்ச்சி பயணத்திற்கு இந்தியா எப்போதுமே துணை நிற்கும்: பிரதமர் மோடி

July 24th, 08:58 pm

இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள் தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்துப் புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடும் இந்தியர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். ஆப்பிரிக்காவின் வளர்ச்சி பயணத்திற்கு இந்தியா எப்போதுமே துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

உகாண்டாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமரின் உரை

July 24th, 08:58 pm

உகாண்டாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றினார். கம்பாலாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் அதிபர் முசவேணி கலந்து கொண்டார்.

உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

July 24th, 08:36 pm

பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனி தலைமையில் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன

பிரதமரின் உகாண்டா சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

July 24th, 05:52 pm

பிரதமரின் உகாண்டா சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

கூட்டறிக்கை நிகழ்ச்சியில் உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனியுடன் பிரதமர் மோடி

July 24th, 05:49 pm

பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா அதிபர் யோவேரி முசிவெனி தலைமையில் இந்தியாவும் உகாண்டாவும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொள்கின்றன. உகாண்டாவுக்கு, உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் பால் துறைக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்களைப் பிரதமர் மோடி கடனாக வழங்கினார்.

பிரதமர் மோடி உகாண்டா சென்றடைந்தார்.

July 24th, 05:12 pm

இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதாரப் பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள்தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்துப் புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடும் இந்தியர்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் பேசும்போது, உகாண்டா வாழ் இந்தியர்களை அரவணைத்துக் கொண்டதற்கு அதிபர் முஸ்வெனிக்கு நன்றி தெரிவித்தார்’ என்று அவர் தெரிவித்தார்.

லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

April 19th, 08:45 pm

லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தைக்களை நடத்தினார்.

India-Africa Summit: PM meets African leaders

October 28th, 11:24 am



High-level Delegation under the leadership of Hon. Vice President of Uganda meets Hon. CM

March 19th, 05:46 pm

High-level Delegation under the leadership of Hon. Vice President of Uganda meets Hon. CM

“Gujarat Delegation” under the Leadership of Shri Narendrabhai Modi in Uganda

November 20th, 08:11 am

“Gujarat Delegation” under the Leadership of Shri Narendrabhai Modi in Uganda