Government is committed towards providing air connectivity to smaller cities through UDAN Yojana: PM
March 09th, 01:17 pm
PM Modi today launched various development works pertaining to connectivity and power sectors from Greater Noida Uttar Pradesh. PM Modi flagged off metro service which would enhance connectivity in the region. He also laid down the foundation stone of 1,320 MW thermal power plant in Khurja, Uttar Pradesh and 1,320 MW power plant in Buxar, Bihar via video link.நொய்டா விரிவாக்கப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்; பக்ஸார், குர்ஜா அனல் மின் நிலையங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
March 09th, 01:16 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா விரிவாக்கப்பகுதிக்கு இன்று வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.சமூக பொருளாதார வளர்ச்சியில் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது: பெட்ரோடெக் 2019-ல் பிரதமர்
February 11th, 10:25 am
எரிசக்தி துறை மற்றும் வருங்காலத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக மேதகு டாக்டர் சுல்தான் அல் ஜபரின் பங்களிப்புக்கு நான் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.பெட்ரோடெக் 2019 நிகழ்வைத் தொடங்கி வைத்தார் பிரதமர்; சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி முக்கிய உந்துசக்தியாக திகழ்கிறது என கருத்துரை
February 11th, 10:24 am
உத்திரப்பிரதேச மாநிலம் க்ரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் ஹைட்ரோகார்பனுக்கான இந்தியாவின் முன்னோடி நிகழ்வான 2019-ம் ஆண்டிற்கான பெட்ரோடெக் 13வது நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பு
July 29th, 02:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று லக்னோவுக்கு பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ. 60,000 கோடி மொத்த முதலீட்டுடன் கூடிய 81 திட்டங்களை அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.உத்தரப் பிரதேசத்தில் ஐந்து மாதத்திற்குள் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
July 29th, 02:20 pm
பிரதமர் மோடி இன்று லக்னோவிற்கு வருகை. உத்தரப் பிரதேசத்தில் ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் 81 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.சமூக வலைதள மூலை 1 ஆகஸ்ட் 2017
August 01st, 07:15 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.PM reviews progress of UDAY, Mineral Block auctions
July 21st, 07:32 pm
PM Narendra Modi reviewed the progress of the Ujwal DISCOM Assurance Yojana (UDAY). The PM stressed on roadmap for faster operationalization of mines, post-auction. He also called for greater coordination between all mineral-related departments during the survey and mapping of geological potential regions.சமூக வலைத்தளப் பகுதி 5 மார்ச் 2017
March 05th, 08:26 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு அளித்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில்
February 07th, 10:43 pm
Prime Minister Narendra Modi today replied to the Motion of Thanks on President's Address in the Lok Sabha. Speaking in Lok Sabha, the Prime Minister called for understanding and appreciating inherent strength of the people and take India to newer heights. Shri Modi said, “Faith in Jan Shakti will give results.”For NDA Government, Interests of the Nation Are Supreme: Prime Minister Modi
February 07th, 07:51 pm
The Prime Minister, Shri Narendra Modi, today replied to the motion of thanks on the President’s Address in the Lok Sabha. He thanked the various Members of the House, for adding vigour into the debate, and sharing insightful points. Stating that there is something very special about 'Jan Shakti' – people’s power – the Prime Minister said that it is due to this 'Jan Shakti' that a person born in a poor family can become the Prime Minister of India.சமூக வலைத்தளப் பகுதி 12 ஜனவரி 2017
January 12th, 11:20 am
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.True reforms are those which result in transformation in the lives of citizens: PM at ET Global Summit
January 29th, 08:39 pm
PM Modi at The Economic Times Global Business Summit 2016
January 29th, 07:28 pm
PM’s interaction through PRAGATI
January 27th, 06:01 pm
இந்தியாவின் வளர்ச்சிக்கான ஆற்றல்
January 01st, 01:00 am