யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி

November 08th, 10:55 pm

தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன், ஸ்ரீநகர், யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.