பருவநிலை நிதியை மாற்றியமைப்பது தொடர்பான சிஓபி-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் பங்கேற்றார்

December 01st, 08:39 pm

இந்த அமர்வின் போது, தலைவர்கள் புதிய உலகளாவிய காலநிலை நிதிக் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்தப் பிரகடனத்தில் உறுதிமொழிகளை வழங்குதல் மற்றும் லட்சிய விளைவுகளை அடைதல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான சலுகை நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் ஆகிய கூறுகள் அடங்கியுள்ளன.