மியான்மாரின் பாதுகாப்பு துறையில் படைத்தலைவரான சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் பிரதமரை சந்தித்தார்.
July 14th, 02:51 pm
மியான்மாரின் பாதுகாப்பு துறையில் படைத்தலைவரான சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது, சீனியர் ஜெனரல் யூ கின் ஆங் ஹிலாங் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். மியான்மார் மற்றும் இந்திய ஆயுத படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார்.