பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மியாமார் அதிபருக்கு பிரதமரின் பரிசுகள்
September 05th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, இன்று, 1841 ஆம் ஆண்டில் இருந்த சல்வீன் நதியின் மாதிரி வரைபடத்தை மியான்மார் அதிபர் டின் க்யாவ்-ற்கு பரிசளித்தார். போதி மரத்தின் மாதிரியின் சிலை வடிவத்தையும் பிரதமர் மியான்மார் அதிபருக்கு பரிசளித்தார்.நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார்
September 05th, 05:37 pm
நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.At every step of the way 1.25 billion people of India will stand by Myanmar: PM Modi
August 29th, 02:10 pm
PM Narendra Modi today held meeting with President U Htin Kyaw of Myanmar who is on a State visit to India. PM Modi assured that India would stand by Myanmar at every step of the way. PM Modi described Myanmar as a land bridge that connected India with South East Asia. The Prime Minister stated that the extent and depth of India-Myanmar ties was shaped by a robust development cooperation partnership, which had a strong people first” philosophy.PM Narendra Modi congratulates U Htin Kyaw on being elected President of Myanmar
March 15th, 05:43 pm