Social justice is not means of political sloganeering but an “Article of Faith for us: PM Modi on BJP Sthapana Divas
April 06th, 09:40 am
PM Modi addressed the Foundation Day celebrations of the BJP. He said, “BJP is born as a tribute to India’s democracy and will always strive to strengthen India’s democracy and its Constitutional values. BJP through its progressive mindset has always envisaged Sabka Saath, Sabka Vishwas, and Sabka Prayas.”BJP Commemorates Sthapana Divas, PM Modi appreciates the role, support, and efforts of the party Karyakartas in this journey
April 06th, 09:30 am
PM Modi addressed the Foundation Day celebrations of the BJP. He said, “BJP is born as a tribute to India’s democracy and will always strive to strengthen India’s democracy and its Constitutional values. BJP through its progressive mindset has always envisaged Sabka Saath, Sabka Vishwas, and Sabka Prayas.”உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க நமது இளைஞர்களை ஊக்குவிப்போம்: பிரதமர்
December 05th, 10:46 am
உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.கொல்கத்தாவில் பராக்கிரம தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆற்றிய உரையை இணையவாசிகள் பாராட்டினர்… அதனைப் பாருங்கள் !
January 23rd, 08:45 pm
Desc : நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125–வது பிறந்த தினமான 2021, ஜனவரி 23-ம் தேதியை இந்தியா பராக்கிரம தினமாக கொண்டாடியது. இந்தச் சிறப்பு நாளையொட்டி, பிரதமர் மோடி கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நேதாஜிக்கு புகழாரம் சூட்டினார். பிரதமர் தமது உரையில், நேதாஜியின் துணிச்சலையும், இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நாடு முழுவதும் உள்ள இணையவாசிகள் பிரதமர் மோடியின் உரையைப் பாராட்டினர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
March 16th, 02:44 pm
சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் திரு. மோடி, கொரோனா வைரஸ் தடுப்பில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்திக் கூறினார். ``ஆயத்தமாக இருங்கள், பதற்றம் கொள்ள வேண்டாம் என்பது எங்களுக்கு வழிகாட்டும் தாரக மந்திரமாக உள்ளது. பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஆனால் அவசரகதியில் செயலாற்றக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். சாதகமான செயலாக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகளை நாங்கள் முயற்சித்துள்ளோம்'' என்று அவர் கூறினார்.சார்க் நாடுகளுக்காக கோவிட் - 19 அவசர கால நிதியம் ஒன்றை உருவாக்க இந்தியா யோசனை. அதுபற்றி முழுமையாக அறிந்திடுங்கள்...
March 16th, 02:42 pm
சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய செய்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் - 19 அவசர நிலை நிதியம் உருவாக்க யோசனை தெரிவித்தார். இது அனைத்து சார்க் நாடுகளின் தன்னார்வ பங்களிப்பின் அடிப்படையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடக்கமாக, இந்தியா தொடக்க நிதியாக 10 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த நிதியத்துக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.கோவிட் -10 நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரதமரின் நிறைவுரை
March 15th, 08:18 pm
உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கும், சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நாம் மிகவும் ஆக்கபூர்வமான கலந்தாடல்களை நடத்தியிருக்கிறோம்.கோவிட் -10 நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரதமர் முன்வைத்த யோசனைகள்
March 15th, 07:00 pm
மேதகைமை மிக்கவர்களே, இப்போதைய நிலைமை குறித்தும், நீங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கொவிட்-19 பரவாமல் தடுக்க சார்க் தலைவர்களுடனான காணொலியில் பிரதமரின் தொடக்க உரை
March 15th, 06:54 pm
குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன்.சார்க் நாடுகளில் கோவிட் -19 நோயைக் கட்டுப்படுதுவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாடல்
March 15th, 06:18 pm
சார்க் நாடுகளில் கோவிட் – 19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்தாடல் செய்தார்.சார்க் தலைவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்
March 14th, 09:01 pm
கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (15.03.2020) மாலை ஐந்து மணி அளவில் காணொலி மூலம் கலந்துரையாடுவார். பிராந்தியத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் தடுக்க பொதுவான, வலுவான உத்தி ஒன்றை வகுப்பது தொடர்பாக அனைத்து சார்க் நாடுகளுடன் காணொலி மூலம் அவர் இந்தியாவின் சார்பில் கலந்துரையாடுவார்.கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
March 13th, 02:02 pm
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு உரிய வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பூமிக்கோளத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு உரிய பங்களிப்பை செலுத்தி, உலகுக்கே முன்மாதிரியாக சார்க் நாடுகள் திகழ வேண்டும் என்றும் அதற்கு, சார்க் நாடுகள் ஒன்று சேர்ந்து காணொலி காட்சி மூலம் விவாதித்து உரிய உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.கோவிட்19-ஆல் எழுந்துள்ள நிலைமையை அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
March 12th, 06:46 pm
நோவல் கொரோனாவைரஸ் கோவிட்19-ஆல் எழுந்துள்ள நிலைமையை அரசு விழிப்புடன் கண்காணித்து வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.Social Media Corner 8 April 2019
April 08th, 12:00 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 7 April 2019
April 07th, 12:23 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 5 April 2019
April 05th, 12:16 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 4 April 2019
April 04th, 12:07 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 3 April 2019
April 03rd, 12:23 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 2 April 2019
April 02nd, 12:21 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 1 April 2019
April 01st, 12:02 am
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!