அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 21st, 06:31 am
யோகா மற்றும் தியான பூமியான காஷ்மீருக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் சூழல், சக்தி மற்றும் அனுபவங்கள் யோகாவிலிருந்து நாம் பெறும் வலிமையை நம்மை உணரச் செய்கிறது. யோகக்கலை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மண்ணிலிருந்து தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் உரை
June 21st, 06:30 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.முதலாவது இந்தியா- மத்திய ஆசியா உச்சி மாநாடு
January 19th, 08:00 pm
முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் ஜனவரி 27, 2022-ல் நடத்த உள்ளார். இதில், கசகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அதிபர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முதல்முறையாக இதுபோன்ற கூட்டம் நடைபெறுகிறது.மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமரை சந்தித்தனர்
December 20th, 04:32 pm
கஜக்ஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் டிசம்பர் 20, 2021 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். மூன்றாவது இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுதில்லிக்கு வருகை தந்துள்ளனர்.In Pictures: PM Modi's Visit to Central Asia
July 13th, 05:50 pm
PM Modi’s visit to Turkmenistan
July 11th, 10:40 pm
PM inaugurates Yoga Centre, unveils bust of Mahatma Gandhi in Ashgabat
July 11th, 05:40 pm
List of Agreements/ MOUs signed during the Visit of Prime Minister to Turkmenistan
July 11th, 04:18 pm
Text of PM’s Media Statement in Turkmenistan
July 11th, 03:20 pm
Joint Statement between Turkmenistan and India during the Prime Minister's visit to Turkmenistan
July 11th, 02:59 pm
A gift for the President of Turkmenistan
July 11th, 02:55 pm
PM to visit Uzbekistan, Kazakhstan, Turkmenistan, Kyrgyzstan and Tajikistan & Russia
July 04th, 06:54 pm