காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு
December 07th, 02:38 pm
காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா எழுதிய கட்டுரையை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.PM Modi Lauds India’s Progress in the Fight Against Tuberculosis
November 03rd, 03:33 pm
In a significant acknowledgment of India’s efforts to eradicate tuberculosis, Prime Minister Shri Narendra Modi highlighted the nation's achievements in reducing TB incidence.காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு 7 வயது சிறுமி நளினி தமது சேமிப்புத் தொகையை வழங்கியிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
April 26th, 02:44 pm
இமாச்சலப்பிரதேசத்தின் உனா பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நளினி சிங், தமது கைசெலவுத்தொகையை காசநோய் இல்லா இந்தியா திட்டத்திற்கு வழங்கியிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.பிரதமர் ஏப்ரல்24-ம் தேதி வாரணாசி செல்கிறார்
March 22nd, 04:07 pm
பிரதமர் திரு ரேந்திர மோடி ஏப்ரல் 24 அன்று வாரணாசி செல்லவுள்ளார். காலை 10.30 மணிக்கு ருத்ரகாஷ் மாநாட்டு அமையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார். நண்பகல் 12 மணிக்கு சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை நி-க்ஷய் மித்ரா-வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளின் பராமரிப்பிற்கு தமது சேமிப்பில் இருந்து பங்களிப்பு வழங்கியதற்கும் பிரதமர் பாராட்டு
February 04th, 11:00 am
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மீனாட்சி க்ஷத்ரியா தன்னை நி-க்ஷய் மித்ரா-வாகப் பதிவு செய்து கொண்டதற்காகவும், காசநோயாளிகளை தமது சேமிப்பைக் கொண்டு பராமரித்த குறிப்பிடத்தக்க பணிக்காகவும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.மக்கள் மருந்தகத் திட்டத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
March 07th, 03:24 pm
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேரந்த ஏராளமான மக்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அரசின் முயற்சிகளால் மக்கள் பயனடைவதற்கு இந்த முகாமில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் மருந்தக தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்கள் மருந்தகத் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடல்
March 07th, 02:07 pm
மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தகத் திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. மக்கள் மருந்தகம், மக்கள் பயன்பாடு என்பது இந்த வார விழா நிகழ்வின் கருப்பொருள் ஆகும்.Prime Minister’s Dream of TB Free India by 2025
February 24th, 06:44 pm
Dr. Harsh Vardhan, Union Minister of Health and Family Welfare today chaired a high-level meeting with senior officials of the Union Health Ministry and other Development Partners to launch a Jan-Andolan against Tuberculosis involving Advocacy, Communication and Social Mobilization (ACSM).வைபவ் 2020 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி தொடக்க உரையாற்றினார்.
October 02nd, 06:21 pm
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்& கல்வியாளர்கள் 3000-த்துக்கும் மேற்பட்டோர் மற்றும் 10,000-த்துக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 26th, 06:47 pm
பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்
September 26th, 06:40 pm
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்PM Modi's remarks at high level meeting on Universal Health Coverage
September 23rd, 09:41 pm
PM Modi addressed a high level meeting on Universal Health Coverage. PM Modi highlighted India's focus on preventive healthcare including yoga and ayurveda. The PM spoke about Ayushman Bharat Yojana and shed light on how it benefited over 4.5 million people.நாம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
March 13th, 11:01 am
புது தில்லி விக்யன் பவனில் இன்று காச நோய் உச்சி மாநாடு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காச நோய்யை ஒழிப்பதற்கான நோக்கத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மோடி அறிவித்தார்.“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை
March 13th, 11:00 am
புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.PM's message on World Tuberculosis Day
March 24th, 03:24 pm
In a facebook post on World Tuberculosis Day, Prime Minister Narendra Modi said that correct and complete treatment of the disease was essential in order to cure it. The PM also shared an amp-audio clip from his 'Mann Ki Baat' episode in March 2016.PM's interaction through PRAGATI
May 25th, 06:04 pm
PM Modi's Mann Ki Baat: Tourism, farmers, under 17 FIFA world cup and more
March 27th, 11:30 am