நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்குமான நமது முயற்சிகளின் ஒரு பகுதியே, பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து: பிரதமர்
October 21st, 08:08 pm
பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே பயணம் செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வரும் தலைமுறையினர் பசுமையான எதிர்காலத்தில் பங்கேற்பதற்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு, நமது ஒத்துழைப்பு, வரும் காலங்களில் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்: பிரதமர்
October 21st, 07:27 pm
பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவை சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
August 15th, 09:20 pm
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை
June 08th, 12:24 pm
2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனை திறப்பு விழா
March 23rd, 08:58 am
இந்திய அரசின் உதவியுடன் திம்புவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையான கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயும் தொடங்கி வைத்தனர்.பிரதமர் பூடான் சென்றடைந்தார்
March 22nd, 09:53 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.பிரதமர் பூடான் பயணம் மேற்கொள்கிறார் (மார்ச் 21-22, 2024)
March 22nd, 08:06 am
இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 09th, 10:22 pm
பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பூட்டான் அதிபர் திரு.ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்
July 06th, 01:10 pm
புதுதில்லியில் அமைந்துள்ள ஐதராபாத் இல்லத்தில் பூட்டான் அதிபர் திரு.ஷெரிங் டோப்கேவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவர்கள் இந்தியாவிற்கும் பூட்டனுக்கும் இடையிலுள்ள சிறந்த நட்பை வளர்ப்பதைப் பற்றி விவாதித்தனர்.வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 03rd, 02:10 pm
முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை
February 03rd, 02:00 pm
குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.விண்வெளி அளவுக்கு ஒத்துழைப்பு!
May 05th, 11:00 pm
செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.தெற்காசியத் தலைவர்கள் இந்தியா அனுப்பிய தெற்காசிய செயற்கைக்கோளைப் புகழ்ந்தனர்
May 05th, 06:59 pm
சப்கா சாத், சப்கா விகாஸில் இந்தியாவின் அர்ப்பணிப்பாகத் தெற்காசிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தெற்காசியத் தலைவர்கள் புகழ்ந்தனர்.அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம்: பிரதமர்
May 05th, 06:38 pm
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெற்காசியா செயற்கைக்கோள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டதில் தெற்காசிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் அவர்கள் அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம், என்று கூறினார்.விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்: தெற்காசியா செயற்கைக்கோள் வெளியீட்டில் பிரதமர்
May 05th, 04:02 pm
தெற்காசியா செயற்கைக்கோளை வெளியீட்டை வரலாற்றாக கருதி ISRO-விற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் அவர் செயற்கைக்கோள் தொலைதூர பகுதிகளில் பயனுள்ள தகவல் தொடர்பு, சிறந்த ஆட்சி, சிறந்த வங்கி சேவைகள் மற்றும் சிறந்த கல்வி அடைவதற்கு உதவும் என்று கூறினார். தெற்காசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாக இணைவது முன்னணியில் நம்முடைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நம்முடைய அசைக்க முடியாத தீர்மானத்தின் அடையாளமாகும்,” என்றார்.PM Modi meets Prime Minister of Bhutan in Goa
October 16th, 11:49 am
PM Narendra Modi today met Prime Minister of Bhutan, Tshering Tobgay in Goa. The leaders discussed several avenues of cooperation between both countries.PM’s engagements in New York City – September 25th, 2015
September 25th, 11:27 pm