வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய – வியட்நாம் கூட்டறிக்கை (மார்ச் 03, 2018)
March 03rd, 01:14 pm
இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களுடைய அழைப்பின் பேரில், வியட்நாம் அதிபர் மாண்புமிகு திரு. ட்ரான் டாய் க்வாய் அவர்களும், அவருடைய மனைவியும் இந்தியாவில் 2018 மார்ச் 02 முதல் 04 வரையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர். வியட்நாம் அதிபருடன் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவினரும் வந்திருந்தனர். அதில் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான மாண்புமிகு திரு. பாம் பின்ஹ் மின்ஹ் மற்றும் பல அமைச்சகங்கள், மாகாணங்களின் தலைவர்களும், அதிக அளவில் தொழில் துறைப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய –பிரதமரின் கூட்டறிக்கை
March 03rd, 01:13 pm
இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு பங்களிப்புகள் குறித்த உறவு மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும் இது இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அணுமின் சக்தி, வர்த்தகம், வேளாண்மை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவதை அதிபர் ட்ரான் டாய் க்வாங், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டறிக்கை தெரிவித்தனர்.பிரதமர் வியட்நாமில் பயணம் மேற்கொள்ள உள்ளார். சீனாவில் ஹாங்ஜோ – வில் நடைபெறும் G-20 தலைவர்கள் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
September 02nd, 09:48 am
PM Modi would be visiting Vietnam to further cement the close bond between both countries. PM would hold talks with Prime Minister of Vietnam Mr. Nguyen Xuan Phuc. The PM would also meet the President of Vietnam, Mr. Tran Dai Quang and several other dignitaries. Shri Modi would pay homage to Ho Chi Minh, lay a wreath at the Monument of National Heroes and Martyrs as well as visit the Quan Su Pagoda.