டோக்கியோ-வில் பிரதமர் தலைமையில் தொழிலதிபர்களின் வட்ட மேஜை கூட்டம்
May 23rd, 04:12 pm
இந்த நிகழ்வில் 34 ஜப்பானிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்து செயல்பாட்டில் உள்ளன. ஆட்டோமொபைல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்ஸ், உருக்கு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கெய்தன்ரேன், ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜிகா), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (ஜேபிஐசி), ஜப்பான்-இந்தியா வர்த்தக ஆலோசனைக் குழு (ஜேஐபிசிசி), இன்வெஸ்ட் இந்தியா போன்ற இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முக்கிய வர்த்தக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொண்டன.On May 2 Didi will get certificate of Bengal ex-chief minister by the people of the state: PM Modi
April 17th, 12:10 pm
PM Modi addressed two huge rallies in West Bengal’s Asansol and Gangarampur ahead of sixth phase of assembly polls today. He said, “TMC was broken after four phases of polls, `Didi' and `Bhatija' will be defeated by end of West Bengal elections. Voting of the fifth phase is also going on where people in large numbers are voting for the lotus flower to form the BJP government.”PM Modi campaigns in West Bengal’s Asansol and Gangarampur
April 17th, 12:00 pm
PM Modi addressed two huge rallies in West Bengal’s Asansol and Gangarampur ahead of sixth phase of assembly polls today. He said, “TMC was broken after four phases of polls, `Didi' and `Bhatija' will be defeated by end of West Bengal elections. Voting of the fifth phase is also going on where people in large numbers are voting for the lotus flower to form the BJP government.”இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேது தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 09th, 11:59 am
திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பைஸ், முதல்வர் திரு பிப்லாப் தேவ், துணை முதல்வர் திரு ஜிஸ்னு தேவ் பர்மன் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரிபுரா சகோதார, சகோதரிகளே! திரிபுராவின் 3 ஆண்டு வளர்ச்சி பயணம் நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள்.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 09th, 11:58 am
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 02nd, 11:00 am
‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ’ பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 02nd, 10:59 am
‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ’ பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Bundelkhand Expressway will enhance connectivity in UP: PM Modi
February 29th, 02:01 pm
Prime Minister Narendra Modi laid the foundation stone for the 296-kilometres long Bundelkhand Expressway at Chitrakoot today. To be built at a cost of Rs 14,849 crore, the Expressway is expected to benefit Chitrakoot, Banda, Mahoba, Hamirpur, Jalaun, Auraiya and Etawah districts.புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பெருமிதம்
February 29th, 02:00 pm
நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.We are focusing on formalization and modernization of Indian economy: PM Modi
December 20th, 11:01 am
PM Modi addressed centenary celebrations of ASSOCHAM. He said it takes four words to say ‘Ease of Doing Business’, but rankings improve when the government and entire system works day in and out, by going to the grassroots level. The PM mentioned India as one of the most business friendly nations and cited the country stands at 63rd position in the Ease of Doing Business rankings.அசோசேம் அமைப்பின் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரை
December 20th, 11:00 am
தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவது என்ற சிந்தனை உடனடியாக தோன்றியது அல்ல.Day by day the Congress is bettering itself when it comes to manufacturing lies: PM Modi in Chhindwara
November 18th, 03:25 pm
Prime Minister Narendra Modi, in his second major rally today, addressed a huge crowd of supporters at Chhindwara, Madhya Pradesh.Similar to his other rally in Chhattisgarh, PM Modi began his speech with a scathing attack on the Congress party for its generations of misrule and misdeeds.PM Modi calls for a ‘Kaamdar Ki Sarkar’ in Madhya Pradesh Elections
November 18th, 03:25 pm
Prime Minister Narendra Modi, in his second major rally today, addressed a huge crowd of supporters at Chhindwara, Madhya Pradesh.Similar to his other rally in Chhattisgarh, PM Modi began his speech with a scathing attack on the Congress party for its generations of misrule and misdeeds.Nepal is at the forefront of India’s ‘Neighbourhood First’ policy: PM Modi in Janakpur
May 11th, 12:25 pm
Addressing a gathering at Janakpur in Nepal, Prime Minister Narendra Modi said that Nepal was at the forefront of India’s ‘Neighbourhood First’ policy. He highlighted how since ancient times, Nepal and India were deeply connected and stressed on 5Ts (Tradition, Trade, Transport, Tourism and Trade) to further strengthen ties between both the countries.CM opens 51st All India Paper Traders’ Conference
September 01st, 08:42 pm
CM opens 51st All India Paper Traders’ Conference