விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, செப்டம்பர் 17 அன்று பாரம்பரியக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

September 15th, 12:36 pm

பாரம்பரிய கைவினைக் கலைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு திறன் அளிப்பதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உத்வேகம் பெறுகிறது.

59 minute loan portal to enable easy access to credit for MSMEs: PM Modi

November 02nd, 05:51 pm

Prime Minister Narendra Modi today launched the ‘Support and Outreach Programme’ for Micro, Small and Medium Enterprise (MSME) sector of the country. At this event, PM Modi also announced twelve major decisions to accelerate growth in the MSMEs of India. PM Modi called these decisions as ‘Diwali Gifts’ from the government to the MSMEs of India.

குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (எம்.எஸ்.எம்.ஈ.)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

November 02nd, 05:50 pm

குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை (எம்.எஸ்.எம்.ஈ)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.11.2018) தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.ஈ-க்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் வசதிகளுக்கு உதவி செய்ய 12 முக்கியமான அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார்.

கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும்: பிரதமர் நரேந்திர மோடி

September 18th, 12:31 pm

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றுகையில் கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

September 18th, 12:30 pm

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் இன்று (18.09.2018) நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

உத்தரப் பிரதேசம் அசாம்கரில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை

July 14th, 04:14 pm

உத்தரப் பிரதேசம் அசாம்கரில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் உரையாற்றுகையில் முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இஸ்லாமியர்களை ஆதரிப்பதாகக் கூறும் காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? எனப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

July 14th, 04:00 pm

உத்தரபிரதேச மாநிலம், அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (14.07.2018) அடிக்கல் நாட்டினார்.

PM Modi launched various projects at DLW Grounds in Varanasi, Uttar Pradesh

December 22nd, 12:34 pm

PM Narendra Modi laid foundation stone of the ESIC Super Speciality Hospital in Varanasi. He also inaugurated the new Trade Facilitation Centre and Crafts Museum. Speaking at the event, the PM said that land of Kashi is of spiritual importance and has tremendous tourism potential. He also urged that sports must be made an essential part of our lives.