வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார், முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்

August 01st, 01:19 pm

வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார். அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், அருணாசல பிரதேச முதலமைச்சர் பீமா கண்டு, நாகாலாந்து முதலமமைச்சர் டிஆர் ஜிலாங்க், மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார்.