தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணிக்கு பிரதமர் வாழ்த்து

October 01st, 08:32 pm

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் துப்பாக்கி சுடுதல் அணி, தொண்டைமான் பி.ஆர், கைனான் செனாய் மற்றும் ஜோராவர் சிங் சந்து ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.