அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜெய்ப்பூரில் நடைபெற்ற கேல் மகாகும்ப் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
February 05th, 05:13 pm
நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் அவர்களே, விளையாட்டு வீரர்களே, பயிற்சியாளர்களே, இளம் நண்பர்களே!ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
February 05th, 12:38 pm
ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில் கபடி போட்டியையும் அவர் பார்வையிட்டார். ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினரான திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் மகாகேல் விழாவை நடத்தி வருகிறார்.போலியான வாக்குறுதிகளை அளிப்பது காங்கிரசின் பழைய தந்திரம்: இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நிகரில் பிரதமர் திரு மோடி.
November 05th, 05:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை. மண்டி மாவட்டத்தில் இருந்து தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் என்று கூறியதை நினைவு கூர்ந்து, தனது உரையை பிரதமர் திரு மோடி தொடங்கினார். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம்.பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை.
November 05th, 04:57 pm
பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை. மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சியின் ஆட்சி நடவடிக்கைகளால் இமாச்சல பிரதேசம் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்- 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று பிரதமர் கலந்துரையாடவிருக்கிறார்
July 18th, 05:06 pm
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்- 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 19th, 05:01 pm
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் அவர்களே, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களே, அதிகாரிகளே, செஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுகளின் பிரதிநிதிகளே, மாநில அரசின் பிரதிநிதிகளே, பிற துறைகளின் உயரதிகாரிகளே, செஸ் ஒலிம்பியாட் குழு உறுப்பினர்களே, செஸ் விளையாட்டு வீரர்களே, சகோதர, சகோதரிகளே,PM launches historic torch relay for 44th Chess Olympiad
June 19th, 05:00 pm
Prime Minister Modi launched the historic torch relay for the 44th Chess Olympiad at Indira Gandhi Stadium, New Delhi. PM Modi remarked, We are proud that a sport, starting from its birthplace and leaving its mark all over the world, has become a passion for many countries.”கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் தொடக்க விழாவையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
April 24th, 06:31 pm
நாட்டின் இளமையான ஆர்வத்தின் அடையாளமாகவும், தொழில்முறை பணியாளர்களின் பெருமிதமாகவும், பெங்களூரு விளங்குகிறது. டிஜிட்டல் இந்தியாவின் மையமான பெங்களூரு கேலோ இந்தியாவை ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புதிய தொழில்கள் தொடக்கமும். விளையாட்டுப் போட்டிகள் தொடக்கமும் இங்கு ஒரே நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் பெங்களூருவில் நடத்தப்படுவது இந்த அழகிய நகரின் சக்தியை அதிகப்படுத்துவதாகும். இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த கர்நாடக அரசை நான் பாராட்டுகிறேன். உலகளாவிய பெருந்தொற்றின் சவால்களுக்கு இடையே இந்த விளையாட்டுப் போட்டி மனஉறுதி மற்றும் இந்திய இளைஞர்களின் உணர்வுக்கு உதாரணமாக இருக்கிறது. உங்களின் முயற்சிகளுக்கும், துணிவுக்கும் நான் வணக்கம் தெரிவிக்கிறேன்.கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் தொடக்க விழாவையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி
April 24th, 06:30 pm
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் தொடக்க விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது செய்தியை பகிர்ந்துள்ளார். பெங்களூருவில் இந்தப் போட்டிகளை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.பிரதமர் மோடியின் பாராட்டு தம்மை எவ்வாறு ஊக்கப்படுத்தியது என்பது பற்றி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறுகிறார்.
March 29th, 01:51 pm
பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த ஆதரவும் பாராட்டும் நாட்டிற்கு கூடுதலாக செயல்பட தமக்கு எவ்வாறு ஊக்கமளித்தன என்பது பற்றி பி.வி.சிந்து ஒரு வீடியோவில் நினைவு கூர்ந்துள்ளார். 2021-ன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் அதேபோல் பத்ம பூஷன் விருது பெற்ற போதும் பிரதமர் மோடியுடனான சந்திப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இவை தமக்கு மிகவும் பசுமையாக நினைவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்தில் 11-வது விளையாட்டு மகா கும்பமேளா தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:40 pm
குஜராத்தின் ஆளுனர் ஆச்சாரிய தேவ்வ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சி.ஆர்.பாட்டீல் அவர்களே, குஜராத்தின் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு.ஹர்ஷ் சிங்வி அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் திரு.ஹஷ்முக் பாய் பட்டேல், திரு.நர்ஹரி அமீன், அகமதாபாத் மேயர் திரு.கிரித் குமார் பார்மர் அவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே!11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 12th, 06:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத்தில் 11-வது விளையாட்டு மகாகும்பமேளாவை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்
January 02nd, 01:01 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
January 02nd, 01:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு
September 19th, 11:13 am
அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.ஆசிரியர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
September 07th, 10:31 am
முக்கியமான இந்த ஆசிரியர்களின் விழாவில், என்னுடன் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சரவை சகாக்கள், திரு.தர்மேந்திர பிரதான் அவர்களே, திருமதி.அன்னபூர்ணா தேவி அவர்களே, டாக்டர் சுபாஷ் சர்கார் அவர்களே, டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களே, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வித்துறை அமைச்சர்களே, புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களே, அவரது குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களே, மரியாதைக்குரிய பள்ளி முதல்வர்களே, ஆசிரியர்களே, நாடெங்கிலும் உள்ள அன்பிற்குரிய மாணவர்களே!ஆசிரியர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரையாற்றினார் கல்வித்துறையில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளையும் தொடங்கி வைத்தார்
September 07th, 10:30 am
ஆசிரியர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய சைகை மொழி அகராதி (உலகளாவிய கற்றல் வடிவமைப்புக்கு ஏற்ற, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான ஒலி மற்றும் எழுத்துக்கள் அடங்கிய சைகை மொழியுடன் கூடிய காணொளி), பேசும் புத்தகங்கள் (பார்வையற்றவர்களுக்கான ஒலி நூல்கள்), சிபிஎஸ்இ-யின் பள்ளி தர உறுதி மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, நிபுன் பாரத் மற்றும் வித்யாஞ்சலி இணைய தளத்திற்கான நிஷ்தா ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம் (கல்வி தன்னார்வலர்கள்/ நன்கொடையாளர்கள்/ பள்ளி மேம்பாட்டிற்கான பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பாளர்களுக்கு உதவுவதற்காக) உள்ளிட்ட முன்முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு: பிரதமர்
September 05th, 04:21 pm
இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று என அவர் கூறினார்.பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் பாராட்டு
September 04th, 10:54 am
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.