Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.திருமதி தீபாலி ஜவேரி, திரு ஓடா ஆகியோர் ஜப்பானில் உள்ள ஜோடோ தீயணைப்பு நிலையத்தின் விருது பெற்றமைக்காக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
April 06th, 09:47 am
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டோக்கியோவில் நடைபெற்ற தாண்டியா மஸ்தி நிகழ்ச்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒருவரை சிபிஆர் மற்றும் ஏஇடி சிகிச்சை மூலம் காப்பாற்றியதற்காக ஜப்பானில் வசிக்கும் இந்தியர் திருமதி தீபாலி ஜவேரிக்கு, ஜப்பானில் உள்ள ஜோடோ தீயணைப்பு நிலையத்தில் திரு ஓடா விருது வழங்கியமைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் பங்கேற்றார்
September 27th, 04:34 pm
டோக்கியோவின் நிப்பான் புடோக்கானில் நடைபெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த இறுதிச்சடங்கில் 20க்கும் அதிகமான அரசுத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஜப்பான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
September 27th, 09:54 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் திரு. ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை பேணுவதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையே திறந்த மற்றும் சுதந்திரமான உறவை வளர்ப்பதிலும் மறைந்த பிரதமர் அபேயின் பங்களிப்புகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி
September 27th, 03:49 am
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்
September 26th, 06:04 pm
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்- 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று பிரதமர் கலந்துரையாடவிருக்கிறார்
July 18th, 05:06 pm
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்- 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 19th, 05:01 pm
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் அவர்களே, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களே, அதிகாரிகளே, செஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுகளின் பிரதிநிதிகளே, மாநில அரசின் பிரதிநிதிகளே, பிற துறைகளின் உயரதிகாரிகளே, செஸ் ஒலிம்பியாட் குழு உறுப்பினர்களே, செஸ் விளையாட்டு வீரர்களே, சகோதர, சகோதரிகளே,PM launches historic torch relay for 44th Chess Olympiad
June 19th, 05:00 pm
Prime Minister Modi launched the historic torch relay for the 44th Chess Olympiad at Indira Gandhi Stadium, New Delhi. PM Modi remarked, We are proud that a sport, starting from its birthplace and leaving its mark all over the world, has become a passion for many countries.”அமெரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு
May 24th, 11:00 am
டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர். பைடனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இருதரப்பு கூட்டாண்மைக்கு வலுவான உத்வேகத்தை கணிசமான அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் கையெழுத்து
May 23rd, 06:25 pm
இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் ஜப்பானின் டோக்கியோவில் இன்று கையெழுத்தானது. இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் திரு வினய் குவாத்ரா மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஸ்காட் நாதன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
May 23rd, 05:25 pm
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் இன்று நான் உங்களுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய ஊக்கியாக இந்தப் பிராந்தியத்தை மாற்றும் நமது ஒருங்கிணைந்த தீர்மானத்தின் உறுதிப்பாடாக இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு திகழ்கிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிபர் பைடன் அவர்களுக்கு நன்றி. உற்பத்தி, பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மையமாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் திகழ்கிறது. நூற்றாண்டுகளாகவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு வர்த்தகத்தை கொண்டுவரும் மிகப்பெரும் மையமாக இந்தியா திகழ்கிறது என்ற உண்மையை வரலாறு கண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான வர்த்தக துறைமுகமானது, எனது சொந்த மாநிலமான குஜராத்தின் லோத்தல் பகுதியில் அமைந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, பிராந்தியத்தின் பொருளாதார சவால்களுக்கு பொதுவான மற்றும் புதுமையான தீர்வுகளை நாம் காண வேண்டியது அவசியம்.டோக்கியோ-வில் பிரதமர் தலைமையில் தொழிலதிபர்களின் வட்ட மேஜை கூட்டம்
May 23rd, 04:12 pm
இந்த நிகழ்வில் 34 ஜப்பானிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்து செயல்பாட்டில் உள்ளன. ஆட்டோமொபைல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்ஸ், உருக்கு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கெய்தன்ரேன், ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜிகா), சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (ஜேபிஐசி), ஜப்பான்-இந்தியா வர்த்தக ஆலோசனைக் குழு (ஜேஐபிசிசி), இன்வெஸ்ட் இந்தியா போன்ற இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முக்கிய வர்த்தக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொண்டன.Prime Minister participates in event to launch the Indo-Pacific Economic Framework for Prosperity
May 23rd, 02:19 pm
Prime Minister Narendra Modi participated in an event in Tokyo to launch discussions for an Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF). The IPEF seeks to strengthen economic partnership amongst participating countries with the objective of enhancing resilience, sustainability, inclusiveness, economic growth, fairness, and competitiveness in the Indo-Pacific region.ஜப்பானின் என்இசி கார்ப்பரேஷன் தலைவர் நோபுஹிரோ எண்டோவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
May 23rd, 12:23 pm
அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.ஜப்பான் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
May 22nd, 12:16 pm
ஜப்பான் பிரதமர் திரு. பியூமியோ கிஷிடா அழைப்பின் பேரில் மே 23-24 ஆகிய தேதிகளில் நான் ஜப்பானின் டோக்கியோவுக்குச் செல்கிறேன்.சிறிய ஆன்லைன் கட்டணங்கள் பெரிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குகின்றன: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
April 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதிய விஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் எனக்கு எந்த விஷயம் குறித்து வந்திருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் கடந்தகாலம், தற்காலம், வருங்காலம் என மூன்றோடும் கலந்திருக்கின்ற ஒன்று. தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதமமந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன்.இந்தியா-ஜப்பான் இடையேயான 14 ஆவது வருடாந்திர உச்சிமாநாடு (19 மார்ச் 2022; புதுதில்லி)
March 17th, 08:29 pm
இந்தியா-ஜப்பான் இடையேயான 14 ஆவது வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் திரு கிஷிடா ஃபூமியோ 2022, மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் புதுதில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த உச்சிமாநாடு இருதலைவர்களுக்கு இடையேயான முதலாவது சந்திப்பாகும்.இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்
September 09th, 02:41 pm
இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !
September 09th, 10:00 am
பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்