மக்களை மையமாகக் கொண்ட வரிமுறையை மோடி அரசு எவ்வாறு உருவாக்கியுள்ளது…. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
February 13th, 04:04 pm
டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரிசெலுத்துவோரின் பளுவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள அரசு விரும்புகிறது என்று கூறினார். நடைமுறையை மையமாகக் கொண்ட வரிமுறை இந்தியாவில் அதிக அளவில் இருந்துவந்தது என்றும், அது தற்போது மக்களை மையமாகக் கொண்டதாக மாற்றப்படுகிறது என்றும் கூறினார்.இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் எவ்வாறு பொருளாதார செயல்பாட்டின் புதிய மையங்களாக உருவெடுத்துள்ளன? இதுகுறித்து இங்கே மேலும் படியுங்கள்
February 13th, 04:04 pm
டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்ந்து தொடக்கநிலை பதிவுகள் அதிகரித்து வந்துள்ள பின்னணியில் இந்த நகரங்கள் பொருளாதார செயல்பாடுகளின் புதிய மையங்களாக உருவாகி வருகின்றன என்று கூறினார்.கடந்த 8 மாதங்களில் மோடி அரசின் பெரிய சாதனைகள் என்ன? தெரிந்து கொள்ளப் படியுங்கள்
February 13th, 04:04 pm
டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 மாதங்களில் அரசு மேற்கொண்ட பெரிய முடிவுகளை பட்டியலிட்டார். சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுவதே அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.Our aim to transform India into a tax compliant society: PM Modi
February 12th, 07:32 pm
Addressing the Times Now Summit, PM Modi reiterated the government's aim to make India a 5 trillion dollar economy. He said that India will move forward with faster speed and greater confidence.இந்தியா செயல் திட்டம் 2020 மாநாட்டில் பிரதமர் சிறப்புரை
February 12th, 07:31 pm
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி புதுதில்லியில் இன்று (12.02.2020) நடத்திய, இந்தியா செயல்திட்டம் 2020 பற்றிய மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.