Success starts with action: PM Modi at inauguration of National Games
September 29th, 10:13 pm
PM Modi declared the 36th National Games open, which is being held in Gujarat. He reiterated the importance of sports in national life. “The victory of the players in the field of play, their strong performance, also paves the way for the victory of the country in other fields. The soft power of sports enhances the country's identity and image manifold.”PM Modi declares open the 36th National Games in Ahmedabad, Gujarat
September 29th, 07:34 pm
PM Modi declared the 36th National Games open, which is being held in Gujarat. He reiterated the importance of sports in national life. “The victory of the players in the field of play, their strong performance, also paves the way for the victory of the country in other fields. The soft power of sports enhances the country's identity and image manifold.”'I can do it' is the mood of New India: PM Modi
May 22nd, 11:28 am
Prime Minister Modi interacted with Thomas Cup and Uber Cup team of the badminton champions. He said that this team has infused tremendous energy in the country by winning the Thomas cup. A long wait of seven decades finally came to an end. Whosoever understands Badminton, must have dreamt about this, a dream that has been fulfilled by you, PM Modi added.தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை அணியுடன் பிரதமர் கலந்துரையாடல்
May 22nd, 11:27 am
தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன் அணியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.அவர்கள் தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வீரர்கள் தங்கள் விளையாட்டின் பல்வேறு அம்சங்கள், பேட்மிண்டனைத் தாண்டிய வாழ்க்கை மற்றும் பலவற்றைப் பற்றி பேசினர்.'இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வெற்றி இது' என்று தாமஸ் கோப்பை 2022 வென்ற குழுவினரிடம் பிரதமர் கூறினார்
May 15th, 08:31 pm
தாமஸ் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்ற இந்திய பேட்மிண்டன் அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் வாழ்த்து
May 15th, 05:04 pm
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.