சிங்கப்பூர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்
September 05th, 03:00 pm
இந்தியா–சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு அதிபர் திரு தர்மன் அளித்து வரும் உணர்வுப் பூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விஷயத்தில், இந்த உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்துவது, கூட்டு ஒத்துழைப்புக்கான வலுவான முன்னோக்கிய பாதையை வகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்த எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் திரு தர்மனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக, பிரதமர் தெரிவித்தார்.PM Modi arrives in Singapore
September 04th, 02:00 pm
PM Modi arrived in Singapore. He will hold talks with President Tharman Shanmugaratnam, Prime Minister Lawrence Wong, Senior Minister Lee Hsien Loong and Emeritus Senior Minister Goh Chok Tong.பிரதமரின் புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூர் பயணம்
September 03rd, 07:30 am
அடுத்த இரண்டு நாட்களில், பிரதமர் மோடி புருனே தருசலாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இந்தியா-புருனே தருஸ்ஸலாமில், பிரதமர் மோடி, மாண்புமிகு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்கிறார். சிங்கப்பூரில் அவர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் வாழ்த்து
September 02nd, 10:40 am
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு.தர்மன் சண்முகரத்னம் பிரதமரை சந்தித்தார்
January 06th, 04:48 pm
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு.தர்மன் சண்முகரத்னம் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.H. E. Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore calls on PM
July 22nd, 12:04 pm
Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore met PM Narendra Modi in New Delhi today. Talks on furthering cooperation in several sectors between both the countries were held during their meeting.My vision for India is rapid transformation, not gradual evolution: PM Narendra Modi
August 26th, 11:06 am
“My vision for India is rapid transformation, not gradual evolution”, said PM Narendra Modi while addressing a NITI Aayog programme. PM Modi said that if India has to meet the challenge of change, mere incremental progress was not enough. He mentioned that we have to change laws, eliminate unnecessary procedures, speed up processes and adopt technology. “We cannot march through the twenty first century with the administrative systems of the nineteenth century”, the PM added.Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore calls on PM
August 26th, 10:00 am
Mr. Tharman Shanmugaratnam, Deputy Prime Minister of Singapore met PM Narendra Modi. PM Modi conveyed his heartfelt condolences to the people of Singapore on the sad demise of former President S. R. Nathan. Mr. Shanmugaratnam briefed the Prime Minister on the status of various bilateral cooperation initiatives, especially in the areas of Skill Development and Smart Cities.