தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
October 30th, 09:39 pm
தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேதகு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, பாங்காக்கில் குட்டி இந்தியாவில் உள்ள பஹுரத்தில் அற்புதமான தாய்லாந்து தீபாவளி விழா 2024-ஐ இன்று தொடங்கி வைத்தார். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்.சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
October 11th, 12:41 pm
2024, அக்டோபர் 11 அன்று, வியன்டியானில், கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் திருமதி பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 18th, 11:53 am
தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான, இந்தியா- தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு மோடிக்கு தாய்லாந்து பிரதமர் வாழ்த்து
June 06th, 02:38 pm
தாய்லாந்து பிரதமர் திரு ஸ்ரேத்தா தவிசினுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகவும் அன்பான, நட்புமிக்க வகையில் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு தாய்லாந்து பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.புத்தபிரானின் கோட்பாடுகளுக்குப் பிரதமர் புகழாரம்
March 05th, 09:47 am
தாய்லாந்தில் 2024 பிப்ரவரி 23 முதல் மார்ச் 3, வரை புத்தபிரான் மற்றும் அவரது சீடர்களான அரஹந்த் சாரி புத்தா மற்றும் அரஹந்த் மகா மொக்கல்லனா ஆகியோரின் புனிதச் சின்னங்களை லட்சக்கணக்கான பக்தர்கள் தலைவணங்கி மரியாதை செலுத்தியதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தரின் கோட்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினிக்கு பிரதமர் வாழ்த்து
August 23rd, 07:53 am
தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Prime Minister participates in event to launch the Indo-Pacific Economic Framework for Prosperity
May 23rd, 02:19 pm
Prime Minister Narendra Modi participated in an event in Tokyo to launch discussions for an Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF). The IPEF seeks to strengthen economic partnership amongst participating countries with the objective of enhancing resilience, sustainability, inclusiveness, economic growth, fairness, and competitiveness in the Indo-Pacific region.உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 20th, 10:33 am
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு கிரண் ரிஜிஜு அவர்களே, திரு ஜி கிஷண் ரெட்டி அவர்களே, ஜெனரல் வி கே சிங் அவர்களே, திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, திரு ஸ்ரீபத் நாயக் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர் திரு நந்த கோபால் நந்தி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக ஊழியர் திரு விஜய்குமார் தூபே அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு ரஜினிகாந்த் மணி திரிபாதி அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே மற்றும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
October 20th, 10:32 am
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Gen (ret) Prayut Chan-o-cha, Prime Minister of Thailand
May 01st, 11:46 pm
PM Modi had a telephone conversation with Prayut Chan-o-cha, Prime Minister of Thailand. They shared information on the steps being taken in their respective countries to deal with the Covid-19 pandemic.வியட்நாம் பிரதமருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
November 04th, 08:02 pm
பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி வியட்நாம் பிரதமர் மாண்புமிகு திரு. நிகுயென் ஸ்சுவான் பூக் -ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் திரு. மோடி சந்திப்பு
November 04th, 07:59 pm
பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் மாண்பு மிகு திரு. ஸ்காட் மோசனை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.பாங்காக்கில் கிழக்கு ஆசியா மற்றும் ஆர்செப் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 04th, 11:54 am
பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் சந்திக்கிறார்
November 04th, 11:43 am
பாங்காக்கில் இன்று கிழக்காசியா உச்சிமாநாட்டிற்கிடையே ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த ஆண்டில் பின்னர் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த ஏற்பாடுகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது.PM Modi's meetings on the sidelines of ASEAN Summit in Thailand
November 04th, 11:38 am
On the sidelines of the ongoing ASEAN Summit in Thailand, PM Modi held bilateral meetings with world leaders.மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப
November 03rd, 06:44 pm
2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 03rd, 06:17 pm
ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபர் மதிப்பிற்குரிய ஜோகோ விடோடோவை பாங்காக் நகரில் 2019 நவம்பர் 3 ஆம் தேதி சந்தித்தார்.தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
November 03rd, 06:07 pm
ஆசியான் அமைப்பின் 35வது உச்சி மாநாடு, 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 16வது இந்திய- ஆசியான் அமைப்பின் உச்சிமாநாடு ஆகிய நிகழ்வுகளுக்கு இடையே தாய்லாந்து பிரதமர் ஜெனரல் (ஓய்வு) பிராயுத் சான் ஓ சா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 நவம்பர் 3 அன்று சந்தித்தார்.