ரோகன் பொப்பண்ணாவைப் பிரதமர் சந்தித்தார்
February 02nd, 10:27 pm
டென்னிஸ் வீரர் ரோகன் பொப்பண்ணாவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.மீராபாய் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு உத்வேகம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 29th, 11:00 am
எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பவினா படேல் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
October 25th, 01:29 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் தரம் 4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பவினா படேலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்களைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
September 30th, 06:59 pm
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ரோஹன் போபண்ணா, ருதுஜா போஸாலே இணைக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்து
September 29th, 02:18 pm
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி (2022) டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரபல டென்னிஸ் வீரர் திரு நரேஷ் குமாரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
September 14th, 04:27 pm
பிரபல டென்னிஸ் வீரர் திரு நரேஷ் குமாரின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:02 pm
நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:01 pm
பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
July 13th, 05:00 pm
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Fitness is not just a word but a pre-condition for healthy and fulfilling life: PM Modi
August 29th, 10:01 am
PM Narendra Modi launched the FIT India movement today. Speaking at the event, PM Modi said, A fit mind in a fit body is important. PM Modi further said lifestyle diseases are on the rise due to lifestyle disorders and we can ensure we don't get them by being fitness-conscious. The Prime Minister also urged people to make the FIT India movement a Jan Andolan.கட்டுடல் இந்தியா இயக்கம், பிரதமர் துவக்கி வைத்தார்
August 29th, 10:00 am
தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுடல் இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தங்களது வாழ்வியல் முறையை, உடல் உறுதியான வாழ்க்கை முறையாக உருவாக்க வேண்டும் என நாட்டு மக்களை பிரதமர் வலியுறுத்தினார்.காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2018-ல் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
July 30th, 02:14 pm
காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2018-ல் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வெற்றியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30.07.2018) கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் பிரதமர் இவர்களை சந்தித்தார்.PM congratulates Sania Mirza and Martina Hingis on US Open victory
September 14th, 09:05 am
PM congratulates Leander Paes and Martina Hingis, on winning the mixed doubles title at US Open
September 12th, 12:50 pm
India Shines at the Special Olympic World Summer Games - 2015
August 04th, 05:57 pm
PM congratulates Leander Paes, Martina Hingis and Sumit Nagal for Wimbledon victories
July 13th, 10:24 am
PM congratulates tennis players Sania Mirza and Martina Hingis, on winning Wimbledon women's doubles title
July 12th, 09:44 am
Sania Mirza calls on PM
September 12th, 06:11 pm
Sania Mirza calls on PM