વડાપ્રધાન નરેન્દ્ર મોદી અને ઈઝરાયેલી વડાપ્રધાન બેન્જામીન નેતનયાહુએ તેલ અવિવમાં પહેલી CEOs ફોરમની બેઠકની સહઅધ્યક્ષતા કરી હતી. આ વ્યાપારિક બેઠકને સંબોધિત કરતા વડાપ્રધાન મોદીએ કહ્યું હતું કે ભારત-ઇઝરાયેલની ભાગીદારીમાં એક નવું પ્રકરણ શરુ થયું છે જે બંને દેશોના લોકોની જિંદગીને સુધારવાના અવસરો દ્વારા ચાલશે.

July 06th, 07:30 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹு டெல் அவிவ்-ல் ஸிஇஓ கருத்து தளத்தில் இணைந்து தலைமை ஏற்றனர். வணிக கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் மோடி, இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது இரு நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட இருக்கும் வாய்ப்புகளால் உந்தப்படும்.

વડાપ્રધાન નરેન્દ્ર મોદી અને ઈઝરાયેલી વડાપ્રધાન બેન્જામીન નેતનયાહુએ તેલ અવિવમાં ટેક્નોલોજી પ્રદર્શન નિહાળ્યું હતું. બંને નેતાઓએ ભારત-ઇઝરાયેલ સંશોધન સેતુનું ઉદ્ઘાટન કર્યું હતું જે યુવા સંશોધકોને પ્રોત્સાહન આપશે અને સંશોધનોને એક સારા વિશ્વ માટે આગળ વધારશે.

July 06th, 07:12 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹு டெல் அவிவ்-ல் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றார். இளம் புத்தாக்க ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், மேம்பட்ட உலகத்துக்கு புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், இந்தியா-இஸ்ரேல் புத்தாக்க பாலத்தை இரு தலைவர்களும் திறந்து வைத்தனர்.

இஸ்ரேல், பிரதமர் மோடி டான்ஜிகர் மலர் தோட்டத்துக்கு சென்றார்

July 04th, 07:43 pm

பிரதமர் மோடி மற்றும் பிரதமர் நடேயாஹு, பென்குரியான் விமான நிலயத்திலிருந்து ஜெருசலேம் செல்லும் வழியில், டான்ஜிகர் மலர் தோட்டத்துக்கு சென்றார். டான்ஜிகர் ஆராய்ச்சி, பண்ணை வளர்ப்பு, மேம்பாடு, பெருக்கம், பல வகையான வெட்டப்பட்ட மலர்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேலை ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம்: பிரதமர் மோடி

July 04th, 07:26 pm

பிரதமர் மோடி, டெல் அவிவ் விமான நிலையத்தில் பேசும் போது, அன்பான வரவேற்பு அளித்ததற்கு, பிரதமர் நெடான்யாஹுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சிறப்பான பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமராக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். “இந்தியா ஒரு பண்டைய நாகரித்தை பின்பற்றும் நாடு, ஆனால் இளமையான நாடு. எங்களிடம் திறமையுள்ள இளம் வயதினர் இருக்கின்றனர். அவர்கள் தான் எங்களின் இயக்கும் சக்தி. இஸ்ரேல் ஒரு முக்கிய மேம்பாடு கூட்டாளி.”

நீங்கள் ஒரு பெரிய உலக தலைவர்: பிரதமர் மோடியிடம், பிரதமர் நெடான்யாஹு

July 04th, 07:17 pm

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடியை வரவேற்ற பிரதமர் நெடான்யாஹு, “இஸ்ரேலுக்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்……ஆப்கா ஸ்வாகத் ஹே மேரே தோஸ்த். நீண்ட நாட்களாக, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.” “ஐக்கிய நாடுகள் சபையில், நீங்கள் என்னிடம் முதன் முதலாக என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் கொண்டுள்ளேன் – இந்தியா, இஸ்ரேல் உறவுகள் என்று வரும்போது, வானமே எல்லை. ஆனால், இப்போது, பிரதமர், நாங்கள் விண்வெளியிலும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.”

வரலாற்று சிறப்புமிக்க வருகைக்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு

July 04th, 06:45 pm

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிறைவான வரவேற்புடன் டெல் அவிவ், இஸ்ரேல், சென்றடைந்தார். இது ஒரு இந்திய பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கம் ஆகும்.