புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 29th, 09:54 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.தேகன்பூரில் நடந்த டி.ஜி.பி./ஐ.ஜி.பி. மாநாடு நிறைவு விழாவில் பிரதமர் உரை
January 08th, 05:22 pm
தேகன்பூரில் உள்ள பி.எஸ்.எஃப். அகாடெமியில் நடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.சமூக வலைதள மூலை ஜனவரி 7, 2018
January 07th, 07:09 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.PM arrives at Tekanpur, attends Conference of DGsP and IGsP
January 07th, 06:17 pm
The Prime Minister, Shri Narendra Modi today arrived at the BSF Academy at Tekanpur in Madhya Pradesh, for the Conference of Director Generals of Police and Inspector Generals of Police.தேகன்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அகாடெமியில் நடைபெறும் டிஜிபி-க்களின் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர்
January 06th, 01:09 pm
மத்தியப்பிரதேச மாநிலத்தின் தேகன்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அகாடெமியில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் டிஜிபி-க்கள் மற்றும் ஐஜி-க்களின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.