
மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 14th, 10:34 pm
ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.
மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 14th, 06:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.
குஜராத்தின் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது நினைவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமரும், ஆஸ்திரேலிய பிரதமரும் கண்டுகளித்தனர்
March 09th, 12:01 pm
குஜராத்தின் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் பார்டர் – கவாஸ்கர் நினைவுக் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பாநீசும் இன்று கண்டுகளித்தனர்.இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
February 14th, 10:25 pm
இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் திரு. நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். புஜாராவுக்கு திரு. மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி
September 26th, 11:30 am
அதாவது நதிகள் தங்களுடைய நீரைத் தாமே பருகுவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் வகையிலே அளிக்கின்றன. நம்மைப் பொறுத்த மட்டில் நதிகள் என்பன ஏதோ பருப்பொருட்கள் அல்ல, நதிகள் உயிர்ப்பு நிறைந்த அலகுகள், அவற்றை நாம் அன்னையர்களாகவே கருதுகிறோம். நம்மிடத்தில் திருநாட்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், உற்சாகங்கள் என பல இருந்தாலும், நமது இந்த அன்னையரின் மடியினில் தான் அவையெல்லாம் நடைபெறுகின்றன.டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய பாரா-விளையாட்டு வீரர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 17th, 11:01 am
இந்நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளும், நமது விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் குறிப்பாக பெற்றோர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருடனும் பேசுவது, பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும், இந்தியா புதிய வரலாறு படைக்கப் போகிறது என்ற நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது. உங்கள் வெற்றிக்காகவும், நாட்டின் வெற்றிக்காகவும், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டோக்கியோ 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய பாரா-விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 17th, 11:00 am
டோக்கியா 2020 பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பாரா-விளையாட்டு வீரர்கள் குழு மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாதுகாவலர்கள், பயிற்சியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை; தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அம்ருத் மஹோத்சவத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் இந்தியா புதிய சிகரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்கு 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்: பிரதமர்
August 02nd, 12:03 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, அம்ருத் மஹோத்சவத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இந்தியா புதிய சிகரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்கு 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18
May 27th, 11:30 am
வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.PM in Lok Sabha: GST is a Great Step by Team India, Great Step Towards Transformation
August 08th, 10:50 pm
PM Narendra Modi described the Goods and Services Tax (GST) as a “Great Step by Team India,” a “Great Step Towards Transformation,” and a “Great Step Towards Transparency.” He described the imminent passage of the Bill as a victory not for any political party, but for Indian democracy. The Prime Minister said that the consensus over GST proved that Rashtraneeti was above Rajneeti (national issues are above politics) in India. He described the GST as one more pearl in the necklace of ‘Ek Bharat.’Social Media Report-17th July
July 17th, 07:08 pm
PM Modi inaugurates the 11th meeting of the Inter State Council in New Delhi
July 16th, 08:03 pm
Social Media Corner 16th July
July 16th, 07:44 pm
PM’s concluding remarks at the Inter State Council Meeting
July 16th, 07:30 pm
Social Media Corner 10th July
July 10th, 08:45 pm
PM addresses concluding session of 47th Governors' Conference in Rashtrapati Bhawan
February 10th, 07:05 pm
Team India: In Pictures
December 31st, 05:40 pm
Audio, Video and Text of Prime Minister’s ‘Mann ki Baat’ on All India Radio
August 30th, 10:46 am
India's strength lies in simplicity of Indians & their unity: PM Narendra Modi on 69th Independence Day
August 15th, 02:14 pm
PM's address to the nation on 69th Independence Day
August 15th, 10:41 am