ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 05th, 08:07 am
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்களுக்கு பிரதமர் புகழாரம்
September 05th, 09:51 pm
ஆசிரியர் தினமான இன்று, கனவுகளைத் அடையத் தூண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து கல்வியாளர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து
September 05th, 09:58 am
நமது எதிர்காலம் மற்றும் எழுச்சியூட்டும் கனவுகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான தாக்கத்திற்காக ஆசிரியர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஆசிரியர் விருது 2023 வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
September 04th, 10:33 pm
நாட்டின் இளம் மனங்களை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கக்கூடிய முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். அடித்தட்டு சாதனையாளர்களின் வெற்றி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.2022 –க்கான தேசிய விருதுகள் வென்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
September 05th, 11:09 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான தர்மேந்திரா அவர்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்து ஆசிரியர்களே, உங்கள் மூலமாக இன்று நாட்டின் அனைத்து ஆசிரியர்களுடனும், நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவிப்பு
September 05th, 07:12 pm
ஆசிரியர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.ஆசிரியர் தினத்தன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் உரையாடினார்
September 05th, 06:25 pm
ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 05th, 10:42 am
ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் திரு மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கல்வித்துறையை பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு இப்படித்தான் மாற்றிக் கொண்டிருக்கிறது
September 07th, 12:03 pm
ஆரம்ப, உயர்நிலை மற்றும் மருத்துவ கல்வி மீது கவனம் செலுத்தி, கல்வித்துறையில் வேகமான மாற்றத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வலியுறுத்துகிறது. புதிய ஐஐடிக்கள், ஐஐஎம்.கள், ஐஐஐடிக்கள், என்.ஐ.டி. மற்றும் என்ஐடிக்கள் ஏற்படுத்துவதை கடந்த 2014ம் ஆண்டிலிருந்து மோடி அரசு அறிவித்து வருகிறது.ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து; முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை
September 05th, 09:20 am
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதையும் செலுத்தியுள்ளார்.ஆசிரியர்கள்தினத்தன்றுஆசிரியர்களுக்குநன்றிதெரிவித்தபிரதமர், டாக்டர்
September 05th, 10:21 am
ஆசிரியர்கள்தினமானஇன்றுஆசிரியர்களுக்குநன்றிதெரிவித்தபிரதமர்திருநரேந்திரமோடி, டாக்டர்எஸ்ராதாகிருஷ்ணனுக்கும்அஞ்சலிசெலுத்தினார்.Teachers are exceptional guides and mentors: PM Modi
September 05th, 11:42 am
Greeting the teaching community on Teachers’ Day, Prime Minister Narendra Modi said, “Teachers are exceptional guides and mentors, who play prominent roles in the lives of their students.” He urged the teachers to explain to the students the harm caused to our environment by single-use plastic and advice them to shun it.ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து; முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்
September 05th, 10:17 am
ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.ஆசிரியர்கள் ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, தகவல் அளித்தல், கல்வி புகட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
September 05th, 05:27 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிரியர்கள் ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, தகவல் அளித்தல், கல்வி புகட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு பிரதமர் ஆசிரியர் தின வாழ்த்து
September 05th, 10:27 am
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் சமூகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்
September 04th, 06:01 pm
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமையன்று கலந்துரையாடினார். கல்விப் பணியில்ஆசிரியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வுக்கும், அதனையே வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஆக்கியதற்கும் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். ஒரு ஆசிரியர் தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகவே பணியாற்றுகிறார் என்று அவர் கூறினார்அடல் ஜி ஒரு உண்மையான தேசபக்தர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
August 26th, 11:30 am
ஒரு சிறப்பான விஷயத்தை முன்வைத்தமைக்கு, சகோதரி சின்மயீ உங்களுக்கு என் மனம்நிறை நன்றிகள். நண்பர்களே, ரக்ஷாபந்தன் தவிர, சிராவண பவுர்ணமி நாளன்று தான் நாம் சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மகத்தான பொக்கிஷத்தை மேலும் சிறப்பாக்கி, மெருகூட்டி, சாமான்ய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது; அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சமூக வலைதள மூலை 5 செப்டெம்பர் 2017
September 05th, 07:24 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஆசிரியர் தினத்தில் பிரதமர் ஆசியர் சமுதயாத்திற்கு தனது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்; டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
September 05th, 11:14 am
ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆசியர் சமுதயாத்திற்கு தனது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தில்சமூக வலைதள மூலை 27 ஆகஸ்ட் 2017
August 27th, 07:20 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.