2021, ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும் ‘‘தேர்வுக்கு தயாராவோம்’’ நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்
April 05th, 10:54 am
2021 ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறும் ‘‘தேர்வுக்கு தயாராவோம்’’ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.Lotus is blooming in Bengal because TMC spawned muck in the state: PM Modi at Brigade Ground rally
March 07th, 02:01 pm
Ahead of upcoming assembly elections, PM Modi attacked the ruling Trinamool Congress saying that it has disrupted West Bengal's progress. Addressing the Brigade Cholo Rally in Kolkata, PM Modi said people of Bengal want 'Shanti', 'Sonar Bangla', 'Pragatisheel Bangla'. He promised “Ashol Poribortan” in West Bengal ahead of the assembly elections.PM Modi addresses public meeting at Brigade Parade Ground in Kolkata
March 07th, 02:00 pm
Ahead of upcoming assembly elections, PM Modi attacked the ruling Trinamool Congress saying that it has disrupted West Bengal's progress. Addressing the Brigade Cholo Rally in Kolkata, PM Modi said people of Bengal want 'Shanti', 'Sonar Bangla', 'Pragatisheel Bangla'. He promised “Ashol Poribortan” in West Bengal ahead of the assembly elections.தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் “21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி” என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் திரு. மோடி ஆற்றிய உரை
September 11th, 11:01 am
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் “21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி” என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் “21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி” என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் திரு. மோடி ஆற்றிய உரை
September 11th, 11:00 am
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் “21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி'' என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
August 11th, 12:10 pm
இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்களுக்காகவும் அவற்றில் பட்டம் பெற்றவர்களின் சாதனைகளுக்காகவும், நாடு பெருமிதம் கொள்கிறது. ஐ.ஐ.டி –களின் வெற்றி நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவாக வழிவகுத்துள்ளது. அவை ஐ.ஐ.டி-களால் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட உலகின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-கள் உலக அளவிலான இந்தியாவின் அடையாளத்தைக் கட்டமைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இந்தியாவின் மாற்றத்திற்கான கருவியாக உருவாகியிருக்கின்றன; பிரதமர்
August 11th, 12:10 pm
At the convocation of IIT Bombay, PM Modi said that IITs have become 'India's Instrument of Transformation'. The PM appealed to students to innovate in India and innovate for humanity. He said, From mitigating climate change to ensuring better agricultural productivity, from cleaner energy to water conservation, from combatting malnutrition to effective waste management, let us affirm that the best ideas will come from Indian laboratories and from Indian students.சமூக வலைதள மூலை 31 ஆகஸ்ட் 2017
August 31st, 07:38 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மாற்றத்தை ஏற்படுத்தும் முறை, திறமையை மேம்படுத்துதல், தலைமை பண்பை வளர்த்தல் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் : மன் கீ பாத்தில் பிரதமர் மோடி
August 27th, 11:36 am
சமீபத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து ’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அது போன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார். அஹிம்சையை முக்கிய தர்மமாக கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் விழாக்கள் பற்றி மோடி பேசினார். விழாக்களை தூய்மையின் சின்னமாக ஆக்க அவர் மக்களை வலியுறுத்தினார். சமூகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு உங்கள் முக்கியமான பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.