இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின
July 28th, 11:37 pm
முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.பயங்கரவாதத்துக்கான நிதியை தடுப்பது தொடர்பான மூன்றாவது மாநாடு: 'பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கக்கூடாது’ என்ற தலைப்பிலான அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் நவம்பர் 18-ல் பிரதமர் தொடக்க உரை ஆற்றுகிறார்
November 17th, 02:59 pm
நவம்பர் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு புததில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெறும் 'பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கக்கூடாது' என்ற, பயங்கரவாத எதிர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடக்க உரையாற்றுகிறார்.உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல்களில் பணிப் படை
May 09th, 07:58 pm
வேலைவாய்ப்பில் உரிய நேரத்தில் நம்பகமான தகவல்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் நாட்டின் புள்ளிவிவரக் கட்டமைப்பில் இருக்கும் இந்த நீண்ட இடைவெளியை நிரப்புவதற்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்று பிரதமரின் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சங்களுக்கு கட்டளைவிடுத்துள்ளார்.