குஜராத் மாநிலம் தராப்பில் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 02:00 pm
வாலிநாத் ஒரு கொண்டாட்ட உற்சாகத்தை உருவாக்கியுள்ளார். நான் இதற்கு முன்பு பல முறை வாலிநாத்திற்கு வந்துள்ளேன், ஆனால் இன்றைய பிரகாசம் வேறு ஒன்று. உலகில் ஒருவனுக்கு எவ்வளவுதான் வரவேற்பும் கௌரவமும் கிடைத்தாலும், வீட்டில் இருக்கும்போது அதன் மகிழ்ச்சி முற்றிலும் வேறொன்றாக இருக்கும். இன்று கிராம மக்களிடையே ஒரு விசேஷத்தை நான் கண்டேன்.குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 22nd, 01:22 pm
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.