Do things that you enjoy and that is when you will get the maximum outcome: PM Modi at Pariksha Pe Charcha
April 01st, 01:57 pm
PM Narendra Modi interacted with students, their parents and teachers during the 5th edition of Pariksha Pe Charcha at Delhi's Talkatora Stadium. He spoke on subjects like with examination stress, using technology effectively, keeping self motivated and improving productivity, the National Education Policy and more.தேர்வு குறித்த விவாதம் 2022-ல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 01st, 01:56 pm
புதுதில்லியில் உள்ள தல்கத்தோரா விளையாட்டரங்கில் தேர்வு குறித்த விவாதத்தின் ஐந்தாவது நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலுக்கு முன் அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பொருட்காட்சியை அவர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திருமதி அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருடன் இணையம் வழியாக பங்கேற்ற ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடல் முழுவதும் நேர்முகமான பேச்சு, நகைச்சுவை, உரையாடல் ஆகிய நடைமுறையைப் பிரதமர் பின்பற்றினார்.‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் ஏப்ரல் 1, 2022 அன்று, பிரதமர் கலந்துரையாடுகிறார்
March 26th, 11:56 am
தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1, 2022 அன்று, நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். மன அழுத்தமின்றி தேர்வுகளை எழுதுவது குறித்து அவர் உரையாட உள்ளார்.பரிக்சா பே சர்ச்சா 2021: புன்னகையுடன், அழுத்தம் இல்லாமல் தேர்வை சந்தியுங்கள்!
February 18th, 02:33 pm
பரிக்சா பே சர்ச்சா 2021 நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். இந்தமுறை, இந்த நிகழ்ச்சி முழுமையாக ஆன்லைனில் நடைபெறும். உலகெங்கும் உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். தேர்வுக்கான மன அழுத்தங்களை எப்படி வெற்றி கொள்வது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார்.Be confident about your preparation: PM Modi to students appearing for exams
January 20th, 10:36 am
PM Modi interacted with students as part of Pariksha Pe Charcha. He answered several questions from students across the country on how to reduce examination stress. The PM discussed subjects like importance of technology in education, dealing with the expectations of teachers and parents, future career options & more.“தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0” நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 20th, 10:35 am
தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0 நிகழ்ச்சியை ஒட்டி புதுடெல்லி தல்கதோரா அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாற்றுத் திறனாளிகள் 50 பேரும் இதில் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மாணவர்கள் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.“தேர்வு குறித்த விவாதம் 2020”-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்
January 19th, 08:08 pm
“தேர்வு குறித்த விவாதம் 2020”-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி 2020 ஜனவரி 20 அன்று கலந்துரையாட உள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் 3-வது ஆண்டாகக் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதம் 2020 ஜனவரி 20 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. தேர்வு குறித்த மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பதிலளிப்பதோடு அவர்களுடன் கலந்துரையாடுவார்.Join Live: Pariksha Pe Charcha with PM Modi!
January 19th, 10:40 am
PM Modi will be interacting with students, parents and teachers from all across the country on Monday, 20th January 2020 and discuss ways to reduce examination stress.மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்களை உரியவருக்கு சேர்த்தல் என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது: அரசு
September 01st, 10:54 pm
பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க நாள் அன்று இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கிக்கு 650 கிளைகள் மற்றும் 3,250 பயன்பாட்டு இடங்கள் ஆகியன இருக்கும். இவை அனைத்தும் நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும். இந்த கிளைகள் மற்றும் பயன்பாட்டு இடங்கள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் தொடங்கி வைத்தார் – அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைக்கான பெரிய முன்முயற்சி
September 01st, 04:45 pm
இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (01.09.2018) புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தில்லியில் நடைபெற்ற இந்த முதன்மை நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களில் நேரடியாக காணப்பட்டது.பிரதமர் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை நாளை (01.09.2018) தொடங்கி வைக்கிறார்
August 31st, 10:39 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (01.09.2018) புதுதில்லியில் தல்கட்டோரா அரங்கில் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி (IPPB)-யை தொடங்கி வைக்கிறார்.