தடாசனா குறித்த வீடியோ காட்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 13th, 09:47 am

ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோக் காட்சியில் நின்ற நிலையில் செய்யப்படும் ஆசனத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதனால் ஏற்படும் ஆரோக்கியப் பயன்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ‘ததசனா’ என்ற யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்து கொள்கிறார்

March 29th, 10:45 am

மக்களை ஊக்குவிப்பதற்காக ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ‘ததசனா’ என்ற யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை இன்று பகிர்ந்தார்.