டி என் சேஷன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 11th, 02:40 pm

”திரு டி என் சேஷன் மிகச்சிறந்த குடிமைப் பணியாளராகத் திகழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக மிகுந்த அக்கறையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்கத்தக்க வகையிலும் மாற்றியது. அவரது மறைவால் வேதனையடைகிறேன். ஓம் சாந்தி” என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.