சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உலக சுகாதார சபையின் 76-வது அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
May 21st, 06:35 pm
இந்நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார். 75 ஆண்டுகளாக உலகிற்கு சேவையாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கை நிறைவு செய்ததற்காக உலக சுகாதார அமைப்புக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்த அமைப்பு 100 வருட சேவையை எட்டுகின்ற, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்கும் என்று தாம் நம்புவதாக கூறினார்.வாரணாசியில் ஜனவரி 13ம் தேதி உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ்-ஐ பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார்
January 11th, 03:04 pm
பிரதமர் திரு திரு நரேந்திரமோடி வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ்-ஐ ஜனவரி 13ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை 19 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
June 17th, 04:47 pm
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 19 ஜுன் அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.உலகப் பொருளாதார அமைப்பில் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ குறித்த பிரதமர் உரையின் தமிழாக்கம்
January 17th, 08:31 pm
உலகப் பொருளாதார அமைப்பில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்நாளில் எச்சரிக்கையோடு இந்தியா மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெறும் ஓராண்டு காலத்திற்குள் 160 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நம்பிக்கையோடும் இந்தியா இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.PM Modi's remarks at World Economic Forum, Davos 2022
January 17th, 08:30 pm
PM Modi addressed the World Economic Forum's Davos Agenda via video conferencing. PM Modi said, The entrepreneurship spirit that Indians have, the ability to adopt new technology, can give new energy to each of our global partners. That's why this is the best time to invest in India.ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
October 04th, 10:39 am
ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஷாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் அஸ்தி 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்தும், 2015 ஆம் ஆண்டு தவற விட்ட அவரது சான்றிதழை பிரிட்டனிலிருந்தும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.சமூக வலைதள மூலை ஜனவரி 24, 2018
January 24th, 07:35 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.டாவோஸில் உள்ள சர்வதேச வர்த்தக மன்றத்தில் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 09:38 pm
டாவோஸில் உள்ள சர்வதேச வர்த்தக மன்றத்தில் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தியாவின் சீர்திருத்தப் பாதையைப் பற்றியும் அவர் பேசினார்.சமூக வலைதள மூலை ஜனவரி 23, 2018
January 23rd, 08:07 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்த பிரதமரின் சந்திப்புகள்.
January 23rd, 07:06 pm
பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்துப் பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.Democracy, demography and dynamism are giving shape to India's development and destiny: PM Modi
January 23rd, 05:02 pm
Prime Minister Narendra Modi today addressed the plenary session of the 48th edition of the World Economic Forum at Davos in Switzerland.Speaking at the event, PM Modi showcased the India growth story to world leaders and global CEOs, also urged countries to unite to tackle the three big challenges that the world faces - climate change, terrorism and a threat to globalisation.டாவோஸில் உள்ள உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வட்ட மேசை மாநாட்டை நடத்தினார்
January 23rd, 09:41 am
டாவோஸில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் பேசினார்.பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார்
January 23rd, 09:08 am
டாவோஸில் வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார், இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.பிரதமர் மோடி சுவிட்சர்லாந்திற்கு வருகை புரிகிறார்
January 22nd, 06:59 pm
பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்வார். அவர் தொடக்க அமர்வுகளில் உரையாற்றுவார், மற்றும் பல மாநிலத் தலைவர்களை சந்திப்பார்.டாவோஸ் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை
January 21st, 09:04 pm
“டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் முதல்முறையாக பங்கேற்க, இந்தியாவின் நல்ல நண்பரும், உலப் பொருளாதார அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் கிளாவ்ஸ் ஸ்ச்வாப் அழைப்பின் பேரில் நான் செல்கிறேன். “மாறுபட்ட கருத்துகள் கொண்ட உலகில் பகிர்ந்து கொள்ளக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது” என்பது இந்த அமைப்பின் அடிப்படை ஆய்வுப் பொருளாக உள்ளது. இது சிந்தனைக்கு உரியதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது.ஸ்விட்சர்லாந்து அதிபரின் வருகையின் போது பிரதமர் அளித்த பத்திரிக்கை அறிக்கை
August 31st, 01:43 pm
பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்விஸ் அதிபர் டோரிஸ் லுதார்ட்டும் இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்தனர். ரயில்வேயில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அணுபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்திற்கு தொடர்ந்து ஆதரித்து வரும் ஸ்விட்சர்லாந்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.Social Media Corner 23rd June 2016
June 23rd, 06:06 pm
Switzerland supports India's bid for Nuclear Suppliers Group
June 06th, 03:50 pm
PM Narendra Modi attends business meeting in Geneva
June 06th, 01:49 pm
PM Modi meets Swiss President, Johann Schneider Ammann
June 06th, 01:00 pm