குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 03rd, 06:08 pm
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட narendramodi.in இணையதளத்தின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.மனதின் குரல், 75ஆவது பகுதி
March 28th, 11:30 am
மனதின் குரல், 75ஆவது பகுதிபிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.பிரதமர் மத்ஸ்ய சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 10th, 12:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் சம்பாத யோஜனா, இ-கோபாலா செயலி மற்றும் பீகாரில் மீன் உற்பத்தி, பால் பண்ணை, கால்நடை பராமரிப்பு, விவசாயம் ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் சிறப்பம்சங்கள் வருமாறு:
August 15th, 09:33 am
இன்று நமது நாட்டில் தன்னம்பிக்கை முழுமையான அளவில் உள்ளது. புதிய உயரங்களை எட்டும் உறுதியுடன் தீவிர கடின உழைப்புடன் நாடு புதிய உயரங்களை எட்டி வருகிறது.72-வது சுதந்திர தினத்தில் தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை
August 15th, 09:30 am
கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 09:30 am
கடற்படையில் பணியாற்றும் இந்திய இளம்பெண்கள் மேற்கொண்ட கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் பயணம் நவிகா சாகர் பரிக்ரமா மகத்தான வெற்றி பெற்றதாகவும், நலிவடைந்த பின்னணியில் இருந்து வந்த இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மெச்சத்தக்கதாக உள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இன்றைய தினம் இந்தியா தன்னம்பிக்கையில் சிறந்து விளங்குவதாக உறுதிபடக் கூறினார். சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் சமூக நீதி நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்தது என அவர் கூறினார். இந்தியா தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.காங்கிரஸ் அதிக பொய்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பற்றி வதந்திகளை பரப்புகிறது: பிரதமர் மோடி
July 11th, 02:21 pm
கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்துப் பஞ்சாப்பின் முட்கர் மாவட்டத்தில் விவசாயிகள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக என்.டி.ஏ. அரசாங்கம் உழைக்கும் என்று அவர் கூறினார்.பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 11th, 02:20 pm
பஞ்சாப்பில் கிசான் கல்யான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், காங்கிரஸ் விவசாயிகளை வாக்களித்த வங்கியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றியது என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்கியுள்ளது.There is a need to bring about a new culture in the agriculture sector by embracing technology: PM Modi
May 19th, 06:16 pm
The Prime Minister, Shri Narendra Modi, today attended the Convocation of Sher-e-Kashmir University of Agricultural Sciences and Technology in Jammu. At another event, he also laid the Foundation Stone of the Pakaldul Power Project, and Jammu Ring Road. He inaugurated the Tarakote Marg and Material Ropeway, of the Shri Mata Vaishno Devi Shrine Board.ஜம்முவில் பிரதமர்: ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு; அடிப்படை கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்
May 19th, 06:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்முவில் இன்று (19.05.2018) ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர், பாகல்துல் மின் உற்பத்தி திட்டத்திற்கும், ஜம்மு சுற்றுச்சாலைத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ மாதா வைஷ்ணதேவி ஆலய நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தாரக்கோட் மார்க் மற்றும் மெட்டீரியல் ரோப்வே திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை: பிரதமர் மோடி உழவர் பிரிவிடம் தெரிவித்தார்
May 02nd, 10:08 am
பிரதமர் மோடி தன்னுடைய நரேந்திர மோடி செயலி வாயிலாக பாரதீய ஜனதா உழவர் பிரிவிடம் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், கர்நாடக பாரதீய ஜனதா உழவர் அணியினர், உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை என்பதை உழவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உழவர்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் (திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்) மூலம் கிடைக்கும் நன்மையை பெரிதாக எடுப்பது கிடையாது என்று கூறினார்.PM Modi's Interaction with Karnataka Kisan Morcha
May 02nd, 10:07 am
Interacting with the Karnataka Kisan Morcha today through the ‘Narendra Modi App’, the Prime Minister highlighted several famer friendly initiatives of the Central Government and how the efforts made by the Centre were benefiting the farmers’ at large scale.நமக்கு வளர்ச்சிதான் முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா பா.ஜ.க. வேட்பாளர்களிடம் கலந்துரையாடுகிறார்
April 26th, 10:21 am
கர்நாடகா பா.ஜ.க. வேட்பாளர்களிடம் பிரதமர் பேசுகையில், நமக்கு வளர்ச்சிதான் முக்கியம் என்று கூறினார். கர்நாடகத்தில் முழுமையான வளர்ச்சித் திட்டங்களை நாம் செயல்படுத்துவதற்கு நமக்கு முழுமையான பெரும்பான்மை கொண்ட அரசு இருக்க வேண்டும். அதற்காக நம்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உழைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிகள் பொய்களைப் பரப்பி, பணத்துக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காகவும், சாதிப் பாகுபாடுகளை உண்டாக்கிச் செயல்படுகின்றன.நமக்கு வளர்ச்சிதான் முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா பா.ஜ.க. வேட்பாளர்களிடம் கலந்துரையாடுகிறார்
April 26th, 10:19 am
கர்நாடகா பா.ஜ.க. வேட்பாளர்களிடம் பிரதமர் பேசுகையில், நமக்கு வளர்ச்சிதான் முக்கியம் என்று கூறினார். கர்நாடகத்தில் முழுமையான வளர்ச்சித் திட்டங்களை நாம் செயல்படுத்துவதற்கு நமக்கு முழுமையான பெரும்பான்மை கொண்ட அரசு இருக்க வேண்டும். அதற்காக நம்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உழைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிகள் பொய்களைப் பரப்பி, பணத்துக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காகவும், சாதிப் பாகுபாடுகளை உண்டாக்கிச் செயல்படுகின்றன.2022 ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நடுவண் அரசு உறுதியளிக்கிறது: பிரதமர் மோடி
March 17th, 01:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 17th, 01:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.BJP lives in the hearts of people of Gujarat: PM Modi
December 11th, 06:30 pm
PM Narendra Modi today highlighted several instances of Congress’ mis-governance and their ignorance towards people of Gujarat.