ஸ்வீடன் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 08:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2023, 1 டிசம்பர் அன்று, துபாயில் நடந்த சிஓபி 28 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.சர்வதேச பருவநிலை உச்சிமாநாட்டின்போது (சிஓபி-28) இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன
December 01st, 08:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் 2024-26-ம் ஆண்டிற்கான தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் (லீட் ஐடி 2.0 - LeadIT 2.0) இரண்டாம் கட்ட செயல்பாடுகளை துபாயில் சர்வதேசப் பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி -28) தொடங்கி வைத்தனர்.27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க அடிக்கல் நாட்டி, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 06th, 11:30 am
வணக்கம்! நாட்டின் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வனி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பு சகோதர சகோதரிகளே!நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 06th, 11:05 am
நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் வாழ்த்து
October 19th, 09:46 am
ஸ்வீடன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு கிறிஸ்டர்சனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை
October 18th, 01:40 pm
90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்
October 18th, 01:35 pm
புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.லைஃப் இயக்கத்தின் துவக்கம் விழாவில் பிரதமரின் உரை
June 05th, 07:42 pm
இன்றைய தருணமும், தேதியும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கத்தை நாம் துவக்குகிறோம். “ஒரே ஒரு பூமி” என்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் முழக்கமாகும். “இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வு” என்பது அதன் மையப் பொருள்.PM launches global initiative ‘Lifestyle for the Environment- LiFE Movement’
June 05th, 07:41 pm
Prime Minister Narendra Modi launched a global initiative ‘Lifestyle for the Environment - LiFE Movement’. He said that the vision of LiFE was to live a lifestyle in tune with our planet and which does not harm it.2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு
May 04th, 07:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு
May 04th, 02:28 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திருமதி மக்தலேனா ஆண்டர்சென்-ஐ சந்தித்துப் பேசினார். இருதலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்
March 04th, 06:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வெனுடன், 2021 மார்ச் 5 ஆம் தேதி அன்று மெய்நிகர் கூட்டம் நடத்துகிறார்.பிரதமர், சுவீடன் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்
April 07th, 05:07 pm
பிரதமர் திரு. நரேந்திரமோடி, சுவீடன் பிரதமர் திரு.ஸ்டீபன் லோப்வெனுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை
April 18th, 12:57 pm
ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.World is looking at India with renewed confidence: PM Modi in Sweden
April 17th, 11:59 pm
Addressing the Indian Community in Sweden, PM Narendra Modi today thanked PM Stefan Löfven for the warm welcome. Shri Modi remarked that it was not his welcome but the welcome of 125 crore Indians.ஸ்டாக்ஹோம் நகரில் இந்தியச் சமுதாயத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
April 17th, 11:45 pm
ஸ்டாக்ஹோம் நகரில் இந்தியச் சமுதாயத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்வீடன் நாட்டில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாட்சிமை பொருந்திய ஸ்வீடன் மன்னர், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் மற்றும் ஸ்வீடன் அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடியும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனும் முக்கியத் தொழில் அதிபர்களுடனும், ஸ்வீடன் தலைமை நிர்வாகிகளுடனும் கலந்துரையாடுகின்றனர்.
April 17th, 05:52 pm
பிரதமர் நரேந்திர மோடி சுவீடனின் தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவர் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் வர்த்தக உறவு பற்றி விவாதித்தார். இந்தியாவில் முதலீடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் ஒரு மதிப்புமிக்க பங்குதாரர் என்று பிரதமர் மோடி விவரிக்கிறார்.பிரதமரின் ஸ்டாக்ஹோம் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்டுப் பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பட்டியல்
April 17th, 05:36 pm
பிரதமர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டபோது (2018 ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
April 17th, 04:50 pm
இது எனது முதலாவது ஸ்வீடன் பயணமாகும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடனில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், மரியாதைக்கும் பிரதமர் திரு லாஃப்வென்னுக்கும், ஸ்வீடன் அரசுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தின் போது பிரதமர் திரு லோஃப்வென் இந்தியா உச்சிமாநாட்டிற்கு இதர நோர்டிக் நாடுகளுடன் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்
April 17th, 03:21 pm
பிரதமர் நரேந்திர மோடி சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் சுவீடனிற்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் முக்கிய சர்வதேச பிரச்சினைகளை பற்றியும் விவாதித்தனர்.