IPS Probationers interact with PM Modi

July 31st, 11:02 am

PM Narendra Modi had a lively interaction with the Probationers of Indian Police Service. The interaction with the Officer Trainees had a spontaneous air and the Prime Minister went beyond the official aspects of the Service to discuss the aspirations and dreams of the new generation of police officers.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் ஆற்றிய உரை

July 31st, 11:01 am

உங்கள் அனைவருடனும் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக உங்களைப் போன்ற இளம் நண்பர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் உரையாடுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். உங்களது வார்த்தைகள், கேள்விகள் மற்றும் ஆர்வம் ஆகியவை எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு எனக்கு உதவிகரமாக உள்ளன.

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 31st, 11:00 am

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு மிகுந்த சக்தியைத் தருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

July 03rd, 12:41 pm

சமீபத்திய நேர்காணலில், வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சி மீது அரசின் கவனம் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பொருளாதாரம், பாதுகாப்பு,சமூக நீதி மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்ற பல்வேறு அம்சங்களில் அரசு நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

அரசியலை முன்னிலைப்படுத்துவதற்கு பதில் இந்தியாவை முன்னிலைப்படுத்தவே நாங்கள் சிந்தித்தோம்: பிரதமர் மோடி

July 01st, 10:15 am

விமர்சகர்கள் கூறுவது போல் ஜி.எஸ்.டி. குழப்பமான கொள்கை இல்லை என பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 400 குழு பொருட்களின் மீதான வரியை அரசு குறைத்துள்ளது என்று கூறிய அவர், இவற்றில் 150 குழு பொருட்களுக்கான வரி முற்றிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.