![உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்](https://cdn.narendramodi.in/cmsuploads/0.83872100_1702887656_mandir-tos.jpg)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மந்திர் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 12:00 pm
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா, அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரப்பிரதேச அமைச்சர் அனில் ஜி, சத்குரு ஆச்சார்யா பூஜ்ய ஸ்ரீ சுதந்திர தேவ் ஜி மகராஜ், பூஜ்ய ஸ்ரீ விக்யான் தேவ் ஜி மகராஜ், பிற முக்கிய நபர்கள், நாடு முழுவதிலுமிருந்து கூடியுள்ள அனைத்து பக்தர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வணக்கம்!![உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்](https://cdn.narendramodi.in/cmsuploads/0.49791300_1702884740_mandir-cover.jpg)
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 18th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.