அசாம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் அசாதாரண துணிச்சல், தியாகங்களை நினைவுகூரும் தருணமாக ஸ்வாஹித் தினம் திகழ்கிறது- பிரதமர்
December 10th, 04:16 pm
அசாம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் அசாதாரணமான துணிச்சல், தியாகங்களை நினைவுகூரும் தருணம் ஸ்வாஹித் தினம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
December 10th, 09:55 pm
ஸ்வாஹித் தினத்தை முன்னிட்டு அசாம் இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் வீரத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.