குஜராத்தில் ஸ்வாகத் திட்டத்தின் 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 27th, 04:32 pm
ஸ்வாகத் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இதன் மூலம் குடிமக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளனர். அரசின் அணுகுமுறை என்பது நட்புரீதியாக இருக்க வேண்டும், அரசில் இருப்பவர்களுடன் தங்களின் பிரச்சனைகளை சாமானிய மக்களும் எளிதில் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடிமக்களின் முயற்சியும், அர்ப்பணிப்பும் தான் ஸ்வாகத் திட்டத்தின் முன்முயற்சியை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளன. இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.ஸ்வாகத் முன்முயற்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் ஏப்ரல் 27 அன்று பிரதமர் பங்கேற்கவுள்ளார்
April 25th, 05:08 pm
ஸ்வாகத் முன்முயற்சியின் 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சியில் ஏப்ரல் 27 அன்று பிற்பகல் 4 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வின் போது திட்டப்பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார். இந்த முன்முயற்சியின் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்நது குஜராத் அரசு ஸ்வாகத் திட்டத்தை கொண்டாடுகிறது.காங்கிரஸ் கட்சி வளர்ச்சி என்ற அம்சத்திலிருந்து எப்போதுமே விலகிச் செல்கிறது : குஜராத் கவுரவ் மஹா சம்மேளனத்தில் பிரதமர் மோடி
October 16th, 05:07 pm
குஜராத்தில் உள்ள காந்திநகரில், திங்கட்கிழமை அன்று, பிரதமர் நரேந்திர மோடி லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். குஜராத் கவுரவ் மஹா சம்மேளனத்தில் கலந்து கொண்ட பிரதமர், ஜிஎஸ்டியை காங்கிரஸ் குறை கூறுவதை கண்டித்தார். வளர்ச்சியை அடிப்படையாக வைத்து குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் போட்டியிட முடியுமா என அவர் சவால் விடுத்தார்.Pro People Proactive Good Governance
May 01st, 03:22 pm
Pro People Proactive Good Governance5 big ideas on governance
March 26th, 03:14 pm
5 big ideas on governanceGujarat Chief Minister Narendra Modi asks administration to send a clear message to those harassing innocent citizens to be afraid of law
August 22nd, 08:33 pm
Gujarat Chief Minister Narendra Modi asks administration to send a clear message to those harassing innocent citizens to be afraid of lawSWAGAT Online Grievances Redressal Program provides satisfactory solutions to people’s problems
July 25th, 04:44 pm
SWAGAT Online Grievances Redressal Program provides satisfactory solutions to people’s problemsCommon Man's Trust on SWAGAT Online System has increased : Shri Modi
May 23rd, 01:44 pm
Common Man's Trust on SWAGAT Online System has increased : Shri ModiGujarat's award winning SWAGAT initiative completes 10 years
April 25th, 09:09 pm
Gujarat's award winning SWAGAT initiative completes 10 yearsShri Modi hears people's grievances at SWAGAT session
December 29th, 10:03 pm
Shri Modi hears people's grievances at SWAGAT sessionCM gives necessary directives to the district functionaries for satisfactory solution of people’s problems
June 28th, 06:44 pm
CM gives necessary directives to the district functionaries for satisfactory solution of people’s problemsShri Narendra Modi's speech on Pravasi Bhartiya Divas 2012 at Jaipur.
January 09th, 07:53 pm
Shri Narendra Modi's speech on Pravasi Bhartiya Divas 2012 at Jaipur.Shri Narendra Modi asks district officials to make SWAGAT more effective, take stern action against troublemakers
August 25th, 08:54 pm
Shri Narendra Modi asks district officials to make SWAGAT more effective, take stern action against troublemakersNow Swagat Online for villages from Feb 1
January 27th, 08:27 pm
Now Swagat Online for villages from Feb 1Hon'ble CM holds Swagat Online session at Sachivalay
December 23rd, 10:01 am
Hon'ble CM holds Swagat Online session at SachivalayHon'ble CM's acceptance message for India e-gov 2.0 Awards-2010
October 10th, 04:33 pm
Hon'ble CM's acceptance message for India e-gov 2.0 Awards-2010Hon'ble CM for effective implementation of ‘Taluka Government’
August 26th, 08:07 pm
Hon'ble CM for effective implementation of ‘Taluka Government’United Nation’s coveted Public Service Award to SWAGAT
August 04th, 01:05 pm
United Nation’s coveted Public Service Award to SWAGAT50 episodes of Swagat Online completed successfully
May 30th, 10:23 am
50 episodes of Swagat Online completed successfully