Congress and its allies wasted 60 years of the country: PM Modi in Champaran, Bihar
May 21st, 11:30 am
PM Modi addressed a spirited public meeting in Champaran, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.PM Modi addresses public meetings in Champaran & Maharajganj, Bihar
May 21st, 11:00 am
PM Modi addressed spirited public meetings in Champaran and Maharajganj, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.Congress and RJD have only relied on promoting nepotism and corruption in their governance: PM Modi in Bihar
May 04th, 03:31 pm
Prime Minister Narendra Modi addressed his third major rally for the day in Valmiki Nagar in Bihar. He said, “The land of Bihar and its people have always been known for their bravery and for standing up to injustice. Similarly, it is extremely satisfying that Bihar’s Champaran is leading the way in making ‘Swachhta Abhiyan’ a mass movement in the country.”PM Modi addresses public meeting in Bihar
May 04th, 03:30 pm
Prime Minister Narendra Modi addressed his third major rally for the day in Valmiki Nagar in Bihar. He said, “The land of Bihar and its people have always been known for their bravery and for standing up to injustice. Similarly, it is extremely satisfying that Bihar’s Champaran is leading the way in making ‘Swachhta Abhiyan’ a mass movement in the country.”பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
March 05th, 11:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்திற்கான ஓய்வூதிய அட்டைகளையும் அவர் வழங்கினார். நாடு முழுவதிலும் உள்ள 3 லட்சம் பொதுச் சேவை மையங்களில் இருந்து காணொளிக் காட்சியின் மூலம் இந்த நிகழ்வை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டு களித்தனர்.India is making rapid strides towards becoming an open defecation free nation: PM Modi
February 24th, 04:31 pm
PM Narendra Modi took a dip at the Sangam and offered prayers during his visit to Prayagraj in Uttar Pradesh. PM Modi also felicitated Swachhagrahis, security personnel and fire department personnel for their dedicated services in the Kumbh Mela. In a unique and heart-touching gesture, PM Modi cleansed the sanitation workers’ feet.பிரயாக்ராஜின் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 24th, 04:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரயாக்ராஜில் தூய்மையான கும்பமேளா, தூய்மைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்று, இன்று உரையாற்றினார்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 11, 2018
April 11th, 07:50 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 10, 2018
April 10th, 07:39 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பீகார், மோத்திஹரியில் நடைபெற்ற சம்பரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
April 10th, 01:32 pm
20,000 க்கும் மேற்பட்ட தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலங்களில், பீகார் எப்போதுமே வழி காட்டியது, காந்தியை மகாத்மா என்று மாற்றியமைத்த இடம்தான் சாம்பரன் என்று பிரதமர் மோடி கூறினார். மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மின் ரெயில் எஞ்சினைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 12 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட நவீன மின் ரெயில் எஞ்சின் கொண்ட சீனா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் உட்பட நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியா ஐந்தாவதாக இணைந்துள்ளது.தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
April 10th, 01:30 pm
தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே சாம்பரானில் நாளை பிரதமர் உரையாற்றுகிறார்
April 09th, 02:57 pm
பீகாரில் சாம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.மக்களின் பங்கேற்பு தான் ஜனநாயகத்தின் உண்மையான அம்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
October 11th, 11:56 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்
October 11th, 11:54 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்இந்தியாவின் பிரதமராக நாம் திரு. நரேந்திர மோடியை போன்ற தலைவரை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம் : தாதா வாஸ்வானி
August 02nd, 06:25 pm
இந்தியாவின் பிரதமராக நாம் திரு. நரேந்திர மோடியை போன்ற தலைவரை பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். கடந்த மூன்றாண்டுகளில் இந்தியா பல பாதைகளை கடந்து வந்துள்ளது. ஜன் தன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவை இந்தியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய மக்களின் சார்ப்பில் நான் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” - தாதா வாஸ்வானிதாதா வாஸ்வானியின் 99வது பிறந்த கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக உரையாற்றினார்.
August 02nd, 02:01 pm
தாதா வாஸ்வானியின் 99வது பிறந்த கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். சமூக நலனுக்காக தாதா வாஸ்வானி ஆற்றிய பங்கை அவர் எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “ஸ்வச்சாக்ரஹம்” நமது நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். 2022-ல் புதிய இந்தியா என்னும் தனது பார்வை குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதற்கான தங்களது குறிக்கோளை நிறைவேற்ற மக்கள் உறுதியாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017
April 10th, 08:29 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Aim of Satyagraha was independence and aim of Swachhagraha is to create a clean India: PM Modi
April 10th, 06:21 pm
PM Narendra Modi addressed a select gathering after inaugurating an exhibition entitled ‘Swachchhagrah – Bapu Ko Karyanjali’ - to mark the 100 years of Mahatma Gandhi’s Champaran Satyagraha. He also launched an online interactive quiz. “The aim of Satyagraha was independence and the aim of Swachhagraha is to create a clean India. A clean India helps the poor the most”, the PM said.சம்பாரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு: சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) கண்காட்சியை பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்.
April 09th, 08:07 pm
“சுவச்சகிரக (தூய்மைபோராட்டம்) – தேசத் தந்தைக்கான மரியாதை – ஒரு இயக்கம், ஒரு கண்காட்சி” எனும் தலைப்பில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். மகாத்மா காந்தியடிகள் முதல் முதலாக சம்பாரனில் நடத்திய சத்தியாகிரகத்தின் 100 ஆண்டு நிறைவையொட்டி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி தேசிய காப்பகம் நடத்தும் “நேரலையில் இணைய வழியில் கலந்துரையாடக்கூடிய வினாடி வினா” நிகழ்ச்சியை துவக்கி வைப்பார்.