Congress divides, BJP unites: PM Modi
October 10th, 05:44 pm
Prime Minister Narendra Modi today interacted with BJP booth Karyakartas from five Lok Sabha seats - Raipur, Mysore, Damoh, Karauli-Dholpur and Agra. During the interaction, PM Modi said that BJP was a 'party with a difference'. He said that the BJP was a cadre-driven party whose identity was not limited to a single family or clan.பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் நமோ செயலி வழியாக கலந்துரையாடுகிறார்
October 10th, 05:40 pm
அஜ்மீர் மாநாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டு வங்கி அரசியலையும், மக்களை பிரிக்கும் செயலையும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி இன்று குற்றம்சாற்றியுள்ளார். ஓட்டு வங்கி அரசியல்படி பட்ஜெட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.தூய்மையான பாரதம் இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது: பிரதமர் மோடி
September 30th, 11:30 am
மனதின் குரல் நிகழ்ச்சியில் தூய்மையான பாரதம் இயக்கம் வழங்கிய பலன்களுக்காக இந்த இயக்கத்தை பாராட்டிய ஒரு பார்வைக் குறைபாடுள்ள அழைப்பாளரின் கூற்றுக்கு பிரதமர் அளித்த பதில், அனைவரின் வாழ்க்கையிலும் தூய்மைக்கென ஒரு மகத்துவம் இருக்கிறது என்பதாகும். தூய்மையான பாரதம் இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.Social Media Corner 29th December
December 29th, 07:27 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!