Government committed to ensuring justice for everyone: PM Modi

February 29th, 11:31 am

In the biggest ever “Samajik Adhikarta Shivir”, the Prime Minister Shri Narendra Modi today distributed Assistive Aids and Devices to nearly 27,000 Senior Citizens & Divyangjan at a mega distribution camp at Prayagraj, Uttar Pradesh.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாபெரும் விநியோக முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் உதவிகளையும். உபகரணங்களையும் பிரதமர் வழங்கினார்

February 29th, 11:30 am

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மாபெரும் விநியோக முகாமில் சுமார் 27,000 மாற்றுத் திறனாளிகளுக்கும், மூத்தக் குடிமக்களுக்கும் உதவியையும். உபகரணங்களையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வழங்கினார்.

India will emerge stronger only when we empower our daughters: PM Modi

February 12th, 01:21 pm

Prime Minister Modi addressed Swachh Shakti 2019 in Kurukshetra, Haryana and launched various development projects. Addressing the programme, PM Modi lauded India’s Nari Shakti for their contributions towards the noble cause of cleanliness. The Prime Minister said that in almost 70 years of independence, sanitation coverage which was merely 40%, has touched 98% in the last five years.

அதிகாரம் பெற்ற பெண்களே அதிகாரம் மிக்க சமூகத்தையும் வலுவான தேசத்தையும் உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார்

February 12th, 01:20 pm

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (12.02.2019) பயணம் மேற்கொண்டார். பஞ்சாயத்துக்களின் பெண் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பெண் தலைவர்களைப் பாராட்டியதுடன் தூய்மை சக்தி – 2019 விருதுகளையும் வழங்கினார். குருஷேத்ராவில் நடைபெற்ற “தூய்மையான அழகிய கழிப்பறைகள்” பற்றிய கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். ஹரியானாவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் லால் மனோகர் கட்டாரும், பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தூய்மை சக்தி 2019 மாநாடு: தூய்மையான பாரதத்திற்கான ஊரக பெண் சாதனையாளர்கள்

February 11th, 06:27 pm

நாளை பிப்ரவரி 12 2019 அன்று ஹரியானா குருஷேத்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மாநாடான தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2019-ம் ஆண்டுக்கான தூய்மை விருதுகளை அவர் வழங்க உள்ளார். குருஷேத்ராவில் கழிவறைகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது குறித்த கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஹரியானாவில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்து அடிக்கல்லும் நாட்டுவார்.