புதுதில்லியில் நடைபெற்ற 21-வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 04th, 07:30 pm
நான் ஒரு தேர்தல் கூட்டத்தில் இருந்ததால் இங்கு வர சிறிது தாமதம் ஆகிவிட்டது. அதற்காக முதலாவதாக, உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். நான் இங்கு வரவேண்டும் என்பதற்காக விமான நிலையத்திலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன்.இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023 இல் பிரதமர் உரை
November 04th, 07:00 pm
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023க்கு தன்னை அழைத்ததற்காக ஹெச்.டி குழுமத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்த தலைமைத்துவ உச்சிமாநாட்டின் கருப்பொருள்களுடன் இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கான செய்தியை ஹெச்.டி குழுமம் எவ்வாறு எப்போதும் பரப்பி வருகிறது என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். 2014-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்தியாவை மறுவடிவமைத்தல்’ என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளை அவர் நினைவு கூர்ந்தார். மிகப்பெரிய மாற்றங்கள் வரவிருப்பதாகவும், இந்தியா மறுவடிவமைக்கப்படும் என்றும் குழு உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு இன்னும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நிறுவப்பட்டபோது ‘சிறந்த எதிர்காலத்திற்கான உரையாடல்கள்’ என்ற கருப்பொருள் வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். இப்போது 2023-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநாட்டின் கருப்பொருளான ‘தடைகளை உடைத்தல்’ மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசு அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெறும் என்ற அடிப்படை செய்தியையும் திரு மோடி எடுத்துரைத்தார். “2024 பொதுத் தேர்தல் முடிவுகள் தடைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” என்று திரு மோடி குறிப்பிட்டார்.Paper leak mafia will be held accountable and punished, I guarantee the youth of Rajasthan: PM Modi
October 02nd, 12:30 pm
In Chittorgarh, Rajasthan, PM Modi remarked that the sentiments and aspirations of both Rajasthan and Mewar are vividly evident in the immense crowd gathered here today. Entire Rajasthan is saying – ‘Rajasthan ko Bachayenge, Bhajpa Sarkar ko Layenge’. In a public address, the PM expressed deep regret over the five-year tenure of the Congress government in Rajasthan, citing a tarnished reputation for the state due to rising crime, anarchy, riots, stone pelting, and atrocities against women, Dalits, and backward classes.PM Modi addresses a public meeting at Chittorgarh in Rajasthan
October 02nd, 12:00 pm
In Chittorgarh, Rajasthan, PM Modi remarked that the sentiments and aspirations of both Rajasthan and Mewar are vividly evident in the immense crowd gathered here today. Entire Rajasthan is saying – ‘Rajasthan ko Bachayenge, Bhajpa Sarkar ko Layenge’. In a public address, the PM expressed deep regret over the five-year tenure of the Congress government in Rajasthan, citing a tarnished reputation for the state due to rising crime, anarchy, riots, stone pelting, and atrocities against women, Dalits, and backward classes.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் வாழ்த்து
October 02nd, 08:51 am
இரண்டாம் கட்ட கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ‘மாதிரி’ பிரிவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.Tier 2 and Tier 3 cities are now becoming the centre of economic activities: PM Modi
September 20th, 08:46 pm
Prime Minister Narendra Modi today, virtually addressed the Council of Mayors and Deputy Mayors of BJP in Ahmedabad, Gujarat. PM Modi started his address by highlighting the journey of Sardar Vallabhbhai Patel, from working for the city of Ahmedabad through the municipality to becoming the Deputy Prime Minister.PM Modi addresses Council of Mayors and Deputy Mayors of BJP in Gujarat
September 20th, 10:30 am
Prime Minister Narendra Modi today, virtually addressed the Council of Mayors and Deputy Mayors of BJP in Ahmedabad, Gujarat. PM Modi started his address by highlighting the journey of Sardar Vallabhbhai Patel, from working for the city of Ahmedabad through the municipality to becoming the Deputy Prime Minister.‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் பிரதமர் தொடங்கிவைத்தார்
October 05th, 10:31 am
‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு ஹர்தீப் பூரி, திரு மகேந்திரநாத் பாண்டே, திரு கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் பிரதமர் தொடங்கிவைத்தார்
October 05th, 10:30 am
‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு ஹர்தீப் பூரி, திரு மகேந்திரநாத் பாண்டே, திரு கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 01st, 11:01 am
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர்கள் திரு ஹர்தீப் சிங் பூரி, திரு கஜேந்திர சிங் செகாவத், திரு பிரகலாத் சிங் பட்டேல், திரு கவுசல் கிஷோர், திர் பிஸ்வேஸ்வர், மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்கள், தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள், தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் இயக்க பணியாளர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் வணக்கம்.தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 01st, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் 2.0 மற்றும் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் 2.0 ஆகியவற்றை இங்கு, இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு. ஹர்தீப் சிங் பூரி, திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. பிரகலாத் சிங் பட்டேல், திரு. கௌஷல் கிஷோர், திரு. ஸ்ரீ பிஷ்வேஸ்வர் துடு, இணை அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மேயர்கள், ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகியவற்றை அக்டோபர் 1-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 30th, 01:45 pm
குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக, தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 மற்றும் புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்) ஆகியவற்றை புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார்.