இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 10th, 10:58 pm
எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்ததிலிருந்து, நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது. இன்று, நான் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். நான் ஒரு வான்வழி ஆய்வையும் மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்.புல்புல் புயல் நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு
November 10th, 12:12 pm
புயல் சின்னம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.11.2019) ஆய்வு செய்தார். புல்புல் புயல் நிலவரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியுடன் பேசிய அவர், தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் விமானம் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
May 06th, 11:59 am
மே 03, 2019 அன்று அடித்த ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். பிப்பிலி, பூரி, கொனார்க், நிமபதா மற்றும் புவனேஸ்வரை அவர் விமானம் மூலம் பார்வையிட்டார். ஒடிசா மாநிலத்தின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் பிரதமருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.கேரளாவுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டார் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்தார்
August 18th, 11:02 am
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக கேரளாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளை வான்வழியாக வானிலை நிலவரத்துக்கு ஏற்ப ஆய்வுசெய்தார். வான்வழியாக பார்வையிட்டபோது, பிரதமருடன் ஆளுநர், முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர் திரு.கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.NDA Government’s objective is to create a transparent and sensitive system that caters to needs of all: PM Modi
December 13th, 05:18 pm
Addressing the FICCI Annual General Meeting, PM Modi said that NDA Government’s objective was to create a transparent as well as sensitive system which catered to needs of all and strengthened the hands of weaker sections. He pointed out major reforms carried out in last 3 years as a result of which India was touching new heights of glory.இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரை
December 13th, 05:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (FICCI) 90ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.BJP lives in the hearts of people of Gujarat: PM Modi
December 11th, 06:30 pm
PM Narendra Modi today highlighted several instances of Congress’ mis-governance and their ignorance towards people of Gujarat.People are well aware of the difference between Congress and the BJP: PM Modi
December 08th, 03:41 pm
Campaigning in Banaskantha district today, PM Narendra Modi said that the mood of people in the region clearly indicated in which direction the wind was blowing.PM goes through App survey feedback, writes to those who took part in the survey
December 01st, 05:34 pm
PM Modi personally made it a point to read many of the suggestions received on the NM App regarding demonetisation. Humbled by the overwhelming response of the people, who not only congratulated him but also gave many constructive ideas, he decided to personally respond to each of the participants of the survey. This is what makes him different. He values every constructive opinion. It is this consistent & transparent virtue that has made him popular across all sections & segments of society.Historic response to App Survey, almost a million citizens share their view
November 26th, 09:35 pm
Citizens have overwhelmingly reaffirmed faith in PM Modi's measures to eliminate black money & corruption. The survey on the NM App on Govt's decision of 500 & 1000 Rupee notes ceasing to be legal tender has drawn an unprecedented & historic response. Launched on 22nd November 2016, the survey has seen almost a million citizens participating, in just over 100 hours and sharing their opinion, ideas and suggestions.Social Media Corner 24th November 2016
November 24th, 07:43 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Social Media Corner 22nd November
November 22nd, 07:33 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Shri Modi is the preferred leader who can steer India through current economic crisis: CNN-IBN HT Poll
November 15th, 04:16 pm
Shri Modi is the preferred leader who can steer India through current economic crisis: CNN-IBN HT Poll