போலியான வாக்குறுதிகளை அளிப்பது காங்கிரசின் பழைய தந்திரம்: இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நிகரில் பிரதமர் திரு மோடி.
November 05th, 05:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்தின் சுந்தர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை. மண்டி மாவட்டத்தில் இருந்து தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் என்று கூறியதை நினைவு கூர்ந்து, தனது உரையை பிரதமர் திரு மோடி தொடங்கினார். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம்.பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை.
November 05th, 04:57 pm
பிரதமர் திரு மோடி இமாச்சல பிரதேசத்தின் சுந்தர் நகர் மற்றும் சோலனில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உரை. மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சியின் ஆட்சி நடவடிக்கைகளால் இமாச்சல பிரதேசம் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.