ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை
March 20th, 10:55 pm
இந்த முயற்சியைத் தொடரும் அதிபர் யூன் சுக் இயோலுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு, ஜனநாயக நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் ஒரு முக்கியமான தளமாக உருவெடுத்துள்ளது.ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 20th, 10:44 pm
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு ஒரு முக்கியமான மேடையாக அமையும் என்று கூறிய பிரதமர், ஜனநாயகத்தின் மீதான இந்தியாவின் ஆழமான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி என அவர் மேலும் வலியுறுத்துகையில், ஒருமித்த கருத்தை உருவாக்குதல், திறந்த உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகின்றனர்’’ என்றார்.ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய உரை
December 10th, 05:52 pm
அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத சமூக- பொருளாதார உள்ளடக்கமாக அந்த செய்தி இருக்கிறது. சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் நிலையான முன்னேற்றங்களும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மக்களின் நல்வாழ்வு நடைமுறையாகவும் அது இருக்கிறது. இந்தியாவின் நிலை உலகுக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகிறது. ஜனநாயகம் பயன்தர முடியும், ஜனநாயகம் பயன்தந்துள்ளது, ஜனநாயகம் தொடர்ந்து பயன் அளிக்கும்.