ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளில், இரண்டு அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பு
June 13th, 08:06 pm
ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாளில் நடந்த ‘ஒன்றாக மீண்டும் கட்டமைத்தல் - திறந்தவெளி சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் மீண்டும் பசுமையை உருவாக்குதல்: பருவநிலை மற்றும் இயற்கை’ என்ற தலைப்புகளில் நடந்த இரண்டு அமர்வுகளிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.India - Vietnam Joint Vision for Peace, Prosperity and People
December 21st, 04:50 pm
PM Narendra Modi and PM Nguyen Xuan Phuc of Vietnam co-chaired a virtual summit on 21 December 2020, during which they exchanged views on wide-ranging bilateral, regional and global issues and set forth the 'Joint Vision for Peace, Prosperity and People' to guide the future development of India-Vietnam Comprehensive Strategic Partnership.இந்திய-வியட்நாம் காணொலி உச்சி மாநாடு (டிசம்பர் 21, 2020): ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளின் பட்டியல்
December 21st, 04:40 pm
இந்திய-வியட்நாம் காணொலி உச்சி மாநாடு (டிசம்பர் 21, 2020): ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகளின் பட்டியல்India-Vietnam Leaders’ Virtual Summit
December 21st, 04:26 pm
Prime Minister Narendra Modi held a virtual summit with PM Nguyen Xuan Phuc of Vietnam. The two Prime Ministers reviewed ongoing bilateral cooperation initiatives, and also discussed regional and global issues. A ‘Joint Vision for Peace, Prosperity and People’ document was adopted during the Summit, to guide the future development of the India-Vietnam Comprehensive Strategic Partnership.List of MoUs/Agreements signed during the India-Bangladesh Virtual Summit
December 17th, 03:58 pm
List of MoUs/Agreements signed during the India-Bangladesh Virtual SummitBangladesh continues to be one of the significant pillars of India's 'Neighbourhood First' policy: PM
December 17th, 11:04 am
PM Narendra Modi held virtual bilateral meeting with Bangladesh PM Sheikh Hasina. In his remarks, PM Modi said that Bangladesh continues to be one of the significant pillars of India’s ‘Neighbourhood First’ policy. Both the leaders inaugurated the Chilahati-Haldibari rail link between India and& Bangladesh, released a commemorative stamp honouring Bangabandhu and launched a digital exhibition showcasing the achievements of Mahatma Gandhi and Sheikh Mujibur Rahman.PM Modi, Bangladesh PM hold virtual bilateral meeting
December 17th, 11:03 am
PM Narendra Modi held virtual bilateral meeting with Bangladesh PM Sheikh Hasina. In his remarks, PM Modi said that Bangladesh continues to be one of the significant pillars of India’s ‘Neighbourhood First’ policy. Both the leaders inaugurated the Chilahati-Haldibari rail link between India and& Bangladesh, released a commemorative stamp honouring Bangabandhu and launched a digital exhibition showcasing the achievements of Mahatma Gandhi and Sheikh Mujibur Rahman.Virtual Summit between Prime Minister Shri Narendra Modi and Prime Minister of Bangladesh H.E. Sheikh Hasina
December 14th, 10:32 am
A Virtual Summit will be held between Prime Minister Shri Narendra Modi and Prime Minister of Bangladesh H.E. Sheikh Hasina on 17 December 2020.India is not only on track to achieve its Paris Agreement targets but to exceed them beyond expectations: PM
December 12th, 08:45 pm
PM Narendra Modi addressed the Climate Ambition Summit 2020 via video conferencing. In his remarks, PM Modi said, India is not only on track to achieve its Paris Agreement targets but to exceed them beyond expectations.PM Modi addresses Global Climate Ambition Summit
December 12th, 08:37 pm
PM Narendra Modi addressed the Climate Ambition Summit 2020 via video conferencing. In his remarks, PM Modi said, India is not only on track to achieve its Paris Agreement targets but to exceed them beyond expectations.PM to deliver Keynote address at IIT 2020 Global Summit on 4th December
December 03rd, 10:07 pm
Prime Minister Shri Narendra Modi will be delivering a keynote address at the IIT-2020 Global Summit, organised by PanIIT USA, on 4th December 2020 at 09:30 PM.ஜி-20 மாநாட்டுக்கு இடையிலான நிகழ்ச்சியில் பிரதமரின் உரை: பூமியை பாதுகாத்தல்: தொடர்ச்சியான மற்றும் விரிவான அணுகுமுறை
November 22nd, 06:24 pm
உலகளாவிய தொற்று பாதிப்பிலிருந்து நமது மக்களையும், பொருளாதாரத்தையும காப்பதில், இன்று நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோல், பருவநிலை மாற்றத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம். இதை ஒருங்கிணைந்து முழுமையான வழியில் போராட வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்ற நமது பாரம்பரிய பண்புடனும், எமது அரசின் உறுதியுடனும், கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.15-வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு
November 22nd, 06:23 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, சவூதி அரேபியா நவம்பர் 21-22 தேதிகளில் மெய்நிகர் வடிவில் கூட்டிய 15-வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம், உள்ளடக்கிய, நிலைத்த, விரிதிறன் கொண்ட எதிர்காலம் குறித்ததாகவும், அதன் துணை நிகழ்ச்சி, புவிக் கோளத்தை பாதுகாத்தல் என்பது பற்றியும் அமைந்திருந்தது.இந்தியா லக்சம்பர்க் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமரின் துவக்க உரை
November 19th, 06:10 pm
முதலாவதாக, கோவிட்19 பெருந்தொற்று காரணமாக லக்சம்பர்க்கு ஏற்பட்ட துயரமான இழப்புகளுக்கு, 130 கோடி இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலிமிக்க காலத்தில் உங்களது திறமையான தலைமையைப் பாராட்டுகிறேன் .லக்சம்பர்க் பிரதமர் மேன்மைமிகு திரு சேவியர் பெத்தேலுடன் இந்தியா-லக்சம்பர்க் இருதரப்பு காணொலி உச்சி மாநாட்டை பிரதமர் நடத்தினார்
November 19th, 05:05 pm
லக்சம்பர்க் பிரதமர் மேன்மைமிகு சேவியர் பெத்தேலுடன் இந்தியா-லக்சம்பர்க் இருதரப்பு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று நடத்தினார்பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
November 19th, 11:01 am
எனது அமைச்சரவை தோழர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ் எடியூரப்பா அவர்களே, தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த அனைத்து எனதருமை நண்பர்களே, வணக்கம். தொழில்நுட்பம் பற்றிய இந்த முக்கியமான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு தொழில்நுட்பம் உதவியிருப்பது மிகப் பெருத்தமானதாகும்.பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
November 19th, 11:00 am
டிஜிட்டல் இந்தியா இன்று அரசின் வழக்கமான தொடக்க முயற்சியாக பார்க்கப்படாமல், மக்களின் வாழ்க்கையாக குறிப்பாக ஏழைகள், பின்தங்கியவர்கள், அரசுத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கையாக மாறியுள்ளதைக் கூறி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.இந்திய-லக்சம்பர்க் காணொலி உச்சி மாநாடு
November 17th, 08:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் லக்சம்பர்க் பிரதமர் மேன்மைமிகு திரு சேவியர் பெத்தேல் இடையேயான காணொலி உச்சி மாநாடு 2020 நவம்பர் 19 அன்று நடக்கவிருக்கிறது.Finalisation of the BRICS Counter Terrorism Strategy an important achievement: PM
November 17th, 05:03 pm
In his intervention during the BRICS virtual summit, PM Narendra Modi expressed his contentment about the finalisation of the BRICS Counter Terrorism Strategy. He said it is an important achievement and suggested that NSAs of BRICS member countries discuss a Counter Terrorism Action Plan.12-வது பிரிக்ஸ் மெய்நிகர் உச்சிமாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க கருத்துரை
November 17th, 05:02 pm
தலைவர்களே, இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்- ‘’உலக ஸ்திரத்தன்மைக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி’’, பொருத்தமானது மட்டுமல்லாமல், தொலை நோக்கு கொண்டது. குறிப்பிடத்தக்க புவி-மூலோபாய மாற்றங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அவை, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மூன்று அம்சங்களிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்.